முதலமைச்சருடன் பாலகிருஷ்ண ரெட்டி சந்திப்பு...
பதிவு : ஜனவரி 07, 2019, 06:59 PM
3 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பு வெளியான நிலையில், பாலகிருஷ்ண ரெட்டி, முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்தார்.
3 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பு வெளியான நிலையில், பாலகிருஷ்ண ரெட்டி, முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்தார். நீதிமன்றத்தில் இருந்து, முதலமைச்சரின் இல்லத்துக்கு சென்ற பாலகிருஷ்ண ரெட்டி, தீர்ப்பு குறித்து அவரிடம் விளக்கம் அளித்தார். இதற்கிடையே, சட்ட வல்லுனர்களுடன், முதலமைச்சர் ஆலோசிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலகிருஷ்ண ரெட்டியின் விளையாட்டு துறையை யாரிடம் ஒப்படைப்பது என்பது குறித்து மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

3422 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2974 views

பிற செய்திகள்

காமராஜர் பெயரால் விருது பெறுவதில் மகிழ்ச்சி - பழ. நெடுமாறன்

விருது வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி

18 views

"தமிழர்களே இலங்கையின் ஆதிகுடி என்றார் இந்திராகாந்தி" - வைகோ

"உலகின் ஆதிமொழி தமிழை, ஐநா சபையில் சேருங்கள்"

20 views

கஜா புயல் நிவாரணம் : "யானை பசிக்கு சோளப்பொறி" - வாசன்

நாடாளுமன்ற தேர்தல் : அறிவிப்பு வந்த பின் கூட்டணி குறித்து முடிவு

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.