பாலகிருஷ்ண ரெட்டிக்கு ஜாமீன் - தண்டனை நிறுத்தி வைப்பு...
பதிவு : ஜனவரி 07, 2019, 05:34 PM
மாற்றம் : ஜனவரி 07, 2019, 07:41 PM
அரசு பேருந்து மீது கல்வீசிய வழக்கில் விளையாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூர் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 33 பேர் உயிரிழந்ததை கண்டித்து கடந்த 1998 ஆம் ஆண்டு போராட்டம் நடைபெற்றது. அப்போது அரசு பேருந்து மற்றும் வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக அப்போது பாஜகவில் இருந்த பாலகிருஷ்ணரெட்டி உள்ளிட்ட 108  பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இதற்கிடையே, பாலகிருஷ்ணரெட்டி அதிமுகவில் இணைந்து அமைச்சரானார். இதையடுத்து, இந்த வழக்கு, சென்னையில் புதிதாக அமைக்கப்பட்ட எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்கள் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை முடிந்து, நீதிபதி சாந்தி இன்று தீர்ப்பளித்தார். அப்போது, பாலகிருஷ்ணரெட்டி உள்ளிட்ட 16 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், மேல்முறையீடு செய்ய வசதியாக  தண்டனையை நிறுத்தி வைத்து உடனடியாக ஜாமின் வழங்கினார்.

அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை


அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு பதவி பறிபோனது


அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை - மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் கருத்து


அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை - மூத்த பத்திரிகையாளர் மாலன் கருத்து


அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை - வழக்கறிஞர் தமிழ்மணி கருத்து  


பாலகிருஷ்ண ரெட்டி பதவி பறிபோனது - முதல்வர் ஆலோசனை


பாலகிருஷ்ண ரெட்டி பதவி பறிபோனது - அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கருத்து


பாலகிருஷ்ண ரெட்டிக்கு  பதவி பறிபோய் விட்டது - மூத்த வழக்கறிஞர் விஜயன்


தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

3443 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2976 views

பிற செய்திகள்

"மேகதாது விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் தாருங்கள்"

உச்சநீதிமன்றத்தில் தடை பெறவும் ஸ்டாலின் வலியுறுத்தல்

4 views

"ஏப். 20 - நாடாளுமன்ற தேர்தல் நடக்க வாய்ப்பு" - ஹெச்.ராஜா

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாஜக சார்பில் விளாத்திகுளம் ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் தொடர்பான கூட்டம் நடைபெற்றது.

26 views

"காவிரி நடுவர்மன்ற தீர்ப்புக்கு எதிரான நடவடிக்கை கூடாது" - அன்புமணி ராமதாஸ்

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு உடனே திருப்பி அனுப்ப வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

11 views

வாக்கு இயந்திரத்தில் தவறு இழைக்க முடியாது - தமிழிசை சவுந்தரராஜன்

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் தவறு இழைக்க முடியாது என பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

25 views

"அதிமுக - பாஜக கூட்டணி உறுதி" - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி உறுதி என, மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

288 views

எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளில் 52,900 மாணாக்கர் சேர்ப்பு

பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

62 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.