முற்பட்ட வகுப்பினர்களில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு
பதிவு : ஜனவரி 07, 2019, 03:25 PM
பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு, 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டதிருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நாடு முழுவதும் தற்போது, 50 சதவிகித இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில் மட்டும் 69 சதவிகிதம் அமலில் உள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முற்பட்டோர் பிரிவில் இருந்தாலும், பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு, 
10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்திய அரசியல் சாசனத்திலும், திருத்தம் கொண்டு வர உள்ளதால், இந்த மசோதா நாளைய தினமே, நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இட ஒதுக்கீடு, 69 லிருந்து 79 சதவிகிதம் வரை, உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

3438 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2975 views

பிற செய்திகள்

நடைமுறையில் உள்ள நிதியாண்டை மாற்ற மத்திய அரசு முடிவு

இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

82 views

மேற்கு வங்கத்தில் வெடிகுண்டு தயாரிக்கும் நிறுவனங்கள் அதிகரித்துள்ளது - அமித்ஷா

மேற்கு வங்கத்தில் வெடிகுண்டு தயாரிக்கும் நிறுவனங்கள் அதிகரித்துள்ளதாக பா.ஜ.க. தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

59 views

ராஜீவ்காந்தி பேச்சை மேற்கோள்காட்டி பிரதமர் காங்கிரஸ் மீது புகார்

திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி முழுமையாக மக்களை சென்றடைய முந்தைய காங்கிரஸ் அரசு எதுவும் செய்யவில்லை என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார்.

33 views

மேகதாது விவகாரத்தில், கர்நாடகா, மத்திய அரசின் பதில் மனுவுக்கு தமிழக அரசு பதில் மனு

மேகதாது அணை திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

30 views

கருத்து கேட்பு கூட்டத்தில் பரபரப்பு

போலீஸ் - சமூக அமைப்பினர் இடையே தள்ளுமுள்ளு

13 views

பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர்

உத்தரபிரதேச மாநிலம் ஷகஜான்பூர் பகுதியில் பிறந்த 20 நாள் ஆன பெண் குழந்தையை உயிருடன் புதைத்த தந்தை உள்ளிட்ட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.