தனியார் சுண்ணாம்பு சுரங்கத்திற்காக நீர்வழிப்பாதையில் சாலை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு
பதிவு : ஜனவரி 07, 2019, 01:05 PM
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே, நீர் வழிப்பாதையில் சாலை அமைக்கக் கூடாது என அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், விசாரணை அதிகாரியின் காலில் விழுந்து கதறி அழுதார்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே, நீர் வழிப்பாதையில் சாலை அமைக்கக் கூடாது என அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், விசாரணை அதிகாரியின் காலில் விழுந்து கதறி அழுதார். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள உஞ்சினி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் சுண்ணாம்புக்கல் சுரங்கத்திற்காக, இலங்கைச்சேரி கிராமத்தில் உள்ள நீர்ப்பாதை வழியே சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் உயர்நீதிமன்றத்தை அணுகியதை தொடர்ந்து,  சம்பந்தப்பட்ட இடத்தில் கள ஆய்வு செய்ய வர்ஷா என்பவரை ஆணையராக நியமித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இலங்கைச்சேரி பகுதியில் விசாரணை ஆணையர் வர்ஷா ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த ஒரு பெண், நீர் வழிப்பாதையில் சாலை அமைக்காதீர்கள் என கூறி ஆணையரின் காலில் விழுந்து கதறி அழுதார்.

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

2416 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3729 views

பிற செய்திகள்

குடிக்காவிட்டால் நரம்பு தளர்ச்சி ஏற்படும் - ராஜேந்திர பாலாஜி

மது குடிக்காவிட்டால் சிலருக்கு நரம்புத்தளர்ச்சி வந்துவிடும் என்பதால், உடனடியாக முழு மதுவிலக்கை அமல்படுத்த முடியாது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

38 views

ரூ.3 லட்சம் மதிப்புள்ள காப்பர் வயர்கள் திருட்டு - கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகள் வெளியீடு

திருவள்ளூர் கும்மிடிப்பூண்டியில் எலக்ட்ரிக் கடையின் பூட்டை உடைத்து, மூன்று லட்ச ரூபாய் மதிப்புள்ள காப்பர் வயர்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

12 views

மேச்சேரி அருகே தேர்தல் புறக்கணிப்பு தட்டியால் பரபரப்பு

கடந்த தேர்தல்களின் போது, சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள அரங்கனூர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை என்று கூறப்படுகிறது

16 views

சென்னையில் 9 குடிசைகள் முற்றிலும் எரிந்து சேதம்

சென்னை நுங்கம்பாக்கம் மேற்கு மாட வீதியில் இரண்டு குடிசைகளில் தீப்பற்றியுள்ளது.

6 views

சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் காலமானார்...

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

133 views

விபத்தில் சிக்கிய மாணவர் படுத்தவாறே தேர்வு எழுதினார்

விபத்தில் சிக்கிய 10 வகுப்பு மாணவர் படுத்தவாறே தேர்வு எழுதினார்

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.