பட்டாசு தொழிலை பாதுகாக்க தனித் தீர்மானம் கொண்டுவர வேண்டும் - ஸ்டாலின் கோரிக்கை
பதிவு : ஜனவரி 07, 2019, 12:54 PM
பட்டாசு தொழிலாளர்கள் பிரச்சினைக்கும் சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் கொண்டு வர வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சட்டப்பேரவையில்  கவன ஈர்ப்பு தீர்மானத்தில் போது பேசிய தி.மு.க உறுப்பினர் தங்கம் தென்னரசு, பசுமை பட்டாசு குறித்து தெளிவுபடுத்தும் வரை, தொழிலாளர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அதற்கு பதிலளித்த ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் பட்டாசு தொழில் நலனை பாதுகாக்கும் வகையில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், பட்டாசுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை மத்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தப்படும் எனக் கூறினார். தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், ஜல்லிக்கட்டை போல், பட்டாசு தொழில் பிரச்சினைக்கும்,சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினார். 

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

3422 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2974 views

பிற செய்திகள்

காமராஜர் பெயரால் விருது பெறுவதில் மகிழ்ச்சி - பழ. நெடுமாறன்

விருது வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி

18 views

காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி - பாதுகாப்பு கேட்டு போலீசாரிடம் மனு

எட்வின் ஜீவன் பாதுகாப்பு கேட்டு ஓசூர் காவல் துணை கண்காணிப்பாளர் மீனாட்சியிடம் மனுஅளித்தனர்.

59 views

மலை ரயிலில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் - பிளாஸ்டிக் குப்பைகளை வீசுவதால் பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் மலை ரயிலில் பயணிக்கும் சுற்றுலாப்பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை வழியெங்கும் வீசி செல்கின்றனர்.

16 views

பாழடைந்த கிணற்றுக்குள் இளம்பெண்ணின் எழும்புக் கூடு

2012-ல் மாயமான பெண்ணா? கொலையா? என விசாரணை

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.