இன்று திமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்...
பதிவு : ஜனவரி 07, 2019, 12:34 PM
திமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடக்கிறது.
திமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடக்கிறது.  திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை எதிர்கொள்வது பற்றி ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது. ஊராட்சி வாரியாக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை எப்படி நடத்துவது, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில் நடைபெறும் இந்தக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்

ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

668 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

4711 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

6092 views

பிற செய்திகள்

அ.தி.மு.க தேர்தல் அறிக்கை

கல்விக்கடன் தள்ளுபடி, நீட் தேர்வுக்கு விலக்கு உள்பட பல்வேறு வாக்குறுதிகள் அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

97 views

மக்களவை தேர்தல் - திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார்.

532 views

கோவா முதலமைச்சராக பிரமோத் சாவந்த் பதவியேற்பு

கோவா முதலமைச்சராக பிரமோத் சாவந்த் பதவியேற்றுக்கொண்டார்.

111 views

20ம் தேதி முதல் ஸ்டாலின் பிரசாரம்

திமுக தலைவர் ஸ்டாலின் நாளை முதல் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

41 views

ஸ்டாலினுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு : திமுக கூட்டணியை ஆதரிப்பதாக உறுதி

மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா திமுக தலைவர் ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.

130 views

"ஜெகத்ரட்சகனை மீண்டும் வெற்றி பெற செய்ய வேண்டும்" - திமுக பொருளாளர் துரைமுருகன் பேச்சு

திமுக பொருளாளர் துரைமுருகன், அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஜெகத்ரட்சகனை அறிமுகப்படுத்தி பேசினார்.

171 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.