நாடாளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் - ஸ்டாலின்
பதிவு : ஜனவரி 07, 2019, 11:49 AM
நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து, காலியாக உள்ள 20 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துமாறு திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
* தமிழக சட்டப்பேரவையில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

* திருவாரூர் தொகுதிக்கு மட்டும் தனியாக தேர்தல் நடத்துவதில், சூட்சுமமான உள்நோக்கம்இருக்கலாம் என ஏற்கனவே தாம் சொல்லியதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 

* திருவாரூருக்கு மட்டும் இடைத்தேர்தல் என்பது, புயல் நிவாரண பணிகளில் பின்னடைவு ஏற்பட்டு, மக்களின் அதிருப்தி மற்றும் கோபம் அதிகமாகி, தேர்தலுக்கு எதிரான மனநிலை உருவாகும் எனவும் ஸ்டாலின் சுட்டிக் காட்டியுள்ளார். 

* தேர்தல் வெற்றியைவிட, கஜா புயலால் கடுமையாகப்  பாதிக்கப்பட்டுள்ள திருவாரூர் மக்களுக்கு நிவாரண பணிகள் தடைபடக் கூடாது  என்பதே திமுக.வின் கருத்து எனவும் அவர் தெரிவித்துள்ளார்

* அனைத்து கட்சிகள் மற்றும் பொதுமக்கள் விருப்பத்திற்கு ஏற்ப, இடைத் தேர்தலை ரத்து செய்துள்ள தேர்தல் ஆணைய முடிவை அனைவரும் வரவேற்பார்கள் எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார். 

* நாடாளுமன்ற  தேர்தலுடன் சேர்த்து, 20 தொகுதிகளுக்கும் ஒரே நாளில் இடைத்தேர்தலை நடத்த வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு : இளம் வாக்காளர்களின் மனநிலை என்ன?

நாடாளுமன்ற தேர்தல் குறித்து பஞ்சாப் மாநில இளம் பெண் வாக்காளர்களின் மன நிலை என்ன என்பதை விவரிக்கிறது.

382 views

நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம் : 2 நாள் ஆலோசனை கூட்டம் இன்று துவக்கம்

நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விவாதிக்க, தலைநகர் டெல்லி வருமாறு, மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு, தலைமை தேர்தல் ஆணையர் அழைப்பு விடுத்துள்ளார்

47 views

நாடாளுமன்ற தேர்தல் வெற்றி வியூகம் குறித்து ஆலோசிக்கப்பட்டது - மதுசூதனன், அதிமுக

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை - ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாலையில் நடைபெற்றது.

104 views

பிற செய்திகள்

சாத்தூர் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சீனிவாசன், தலைவர்கள் சிலைகள் மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

80 views

காசி விஸ்வநாதர் கோயிலில் பிரியங்கா காந்தி வழிபாடு

வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பிரியங்கா காந்தி வழிபாடு நடத்தினார்

41 views

2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் 22ஆம் தேதி வெளியிடப்படும் - தினகரன் தகவல்

22ஆம் தேதி அடுத்த கட்ட வேட்பாளர் பட்டியல் குறித்து அறிவிக்க உள்ளதாக தினகரன் தெரிவித்துள்ளார்

245 views

"காங்கிரஸ் - தி.மு.க.வில்தான் பரம்பரை அரசியல் உள்ளது" - ஓ.எஸ். மணியன்

அதிமுகவில் பரம்பரை அரசியல் உள்ளதாக சொல்வது தவறு என்றும், காங்கிரஸ்- தி.மு.க.வில்தான் பரம்பரை அரசியல் உள்ளதாகவும் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.

21 views

மக்கள் நீதி மய்யத்தின் 21 வேட்பாளர்கள் அறிவிப்பு

மக்களவை தேர்தலில் 21 தொகுதியில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

271 views

"அனைத்து வசதிகளையும் தாம் செய்து தருவேன்" - கனிமொழி

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி, புதுக்கோட்டை பகுதியில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

38 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.