பெண்களுக்கு எதிரான குற்றத்திற்கு மதுபானமே காரணம் - உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்
பதிவு : ஜனவரி 07, 2019, 08:13 AM
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அரசு மதுபான கடைகளே காரணம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவான்மியூரில்  நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், இந்தியாவில் ஒரு மணி நேரத்திற்க்கு 4 பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள் என்றார். பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு மிக முக்கிய காரணமாக இருப்பது சாராயம் என்று குறிப்பிட்ட நீதிபதி கிருபாகரன், ஆனால் அதை அரசே விற்பதாக விமர்சித்தார். குடும்பங்களில் நடைபெறும் பிரச்சனைகளை சுட்டிக்காட்டிய நீதிபதி கிருபாகரன், மாமியார், மருமகள் இணக்கமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். தனிக்குடும்பம் என்ற நிலையிலிருந்து மாறி கூட்டுக்குடும்பம் என்ற நிலை திரும்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பெண் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் மகளிர் நீதிமன்றங்கள் குறைகின்றதோ அப்போதுதான் நல்ல சமூகம் உருவாகியுள்ளது என்று அர்த்தம் என்றும் நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

36 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3758 views

பிற செய்திகள்

திருவண்ணாமலை : தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்த 15 புள்ளிமான்கள்

திருவண்ணாமலை மேல்செங்கம் பகுதியில் தண்ணீர் தேடி 15க்கும் மேற்பட்ட புள்ளிமான்களை ஊருக்குள் புகுந்தது.

1 views

உதயநிதியின் வியர்வையை துடைத்தப்படி நின்ற வேட்பாளர்

திமுக தலைவர் ஸ்டாலின் மகனும் திரைப்பட நடிகருமான உதயநிதி ஸ்டாலின், சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

499 views

திருவிடைமருதூர் : வீட்டின் பின்புறத்தில் பதுங்கியிருந்த முதலை மீட்பு

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே வீட்டின் பின்புறத்தில் பதுங்கியிருந்த முதலை மீட்கப்பட்டுள்ளது.

17 views

சத்தியமங்கலம் : கழுகுகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது

ஈரோடு மாவட்ட சத்தியமங்கலத்தில் பிணந்தின்னிக் கழுகுகள் என்றழைக்கப்படும் பாறு கழுகளை கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியது.

19 views

'விமான நிலையத்தில் வேலை' - போலி விளம்பரங்கள் - திருச்சி விமானநிலைய இயக்குநர் எச்சரிக்கை

திருச்சி விமான நிலையத்தில் வேலை' என போலியான நிறுவனங்கள் வெளியிடும் விளம்பரங்கள் மூலம் மோசடி நடைபெறுவதாக, அதன் இயக்குநர் குணசேகரன் எச்சரித்துள்ளார்.

30 views

தாராபுரம் : 200 டெட்டனேட்டர்கள் பறிமுதல் - இருவரிடம் விசாரணை

தாராபுரம் அருகே ஜீப்பில் கொண்டு செல்லப்பட்ட 200 டெட்டனேட்டர்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.