சர்வதேச வேட்டி தினம் : 300 க்கும் மேற்பட்ட ஆண்கள் வேட்டி அணிந்து பேரணி
பதிவு : ஜனவரி 07, 2019, 02:21 AM
சர்வதேச வேட்டி தினத்தை முன்னிட்டு, சென்னை பாடியில் 300 க்கும் மேற்பட்ட ஆண்கள் வேட்டி அணிந்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சர்வதேச வேட்டி தினத்தை முன்னிட்டு, சென்னை பாடியில்  300 க்கும் மேற்பட்ட ஆண்கள்  வேட்டி அணிந்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மக்கள் பாதை இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்  மாநிலத் தலைவர் நாகல்சாமி தலைமையில் ஆண்கள், சிறுவர்கள் வேட்டி அணிந்து கலந்து கொண்டு  நெசவாளர்களின் நலன் காப்போம் என்கிற உறுதி மொழி ஏற்றனர்.  இதனை தொடர்ந்து  தாரைத் தப்பட்டைகள் முழங்க  "வேட்டி அணிவோம் நெசவாளர்களை காப்போம்" போன்ற  வாசகங்கள் கொண்ட பதாகைகள் ஏந்தி  பேரணியாக சென்று , பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்களை அளித்தனர்.

பிற செய்திகள்

சாத்தூர் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சீனிவாசன், தலைவர்கள் சிலைகள் மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

79 views

"இந்தியாவில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கவில்லை" - முன்னாள் பொருளாதார ஆலோசகர் சி. ரங்கராஜன்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருந்தாலும், வேலை வாய்ப்புகள் அதிகரிக்கவில்லை என்று பொருளாதார அறிஞர் சி.ரங்கராஜன் கூறினார்.

37 views

துணை ராணுவப்படையினர் அணிவகுப்பு

துணை ராணுவப்படையினரின் கொடி அணிவகுப்பு,மாதவரம் மேம்பாலத்தில் துவங்கியது

10 views

காவலர் குடியிருப்பில் குடிநீர் வசதியில்லை -போலீசார் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார்

காவலர் குடியிருப்பில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது

28 views

உலக சிட்டு குருவி தினம் கொண்டாட்டம் : பொதுமக்களுக்கு இலவச குருவி கூடு

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பொதுமக்களுக்கு இலவசமாக குருவி கூடு வழங்கப்பட்டது

66 views

நீதிபதி முன்பு குற்றவாளிக்கு சரமாரி அடி

கடலூரில் நீதிபதி முன்பு குற்றவாளிக்கு சரமாரி அடி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

38 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.