"அடுத்த தலைமுறை, கட்டாயம் சமஸ்கிருதம் கற்க வேண்டும்" - அனந்த்குமார் ஹெக்டே பேச்சு
பதிவு : ஜனவரி 07, 2019, 12:14 AM
அடுத்த தலைமுறை மருத்துவர்களும், பொறியாளர்களும் சமஸ்கிருத மொழியை கட்டாயம் கற்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே தெரிவித்துள்ளார்.
அடுத்த தலைமுறை மருத்துவர்களும், பொறியாளர்களும் சமஸ்கிருத மொழியை கட்டாயம் கற்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே தெரிவித்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற சமஸ்கிருத மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர், அனைத்து அறிவுகளுக்கும் நுழைவு வாயிலாக சமஸ்கிருதம் விளங்குவதாக கூறினார்.  சமஸ்கிருதம் ஒரு விஞ்ஞான மொழி என்றும், கணினியில் பயன்படுத்துவதற்கு பொருத்தமான மொழி எனவும் மத்திய இணை அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே தெரிவித்தார்.

பிற செய்திகள்

அசாமில் இருந்து அனுப்பிய டீ தூள் லாரி மாயம்

அசாமில் இருந்து 20 டன் டீ தூளுடன் பொள்ளாச்சிக்கு அனுப்பப்பட்ட லாரி மாயமானது.

6 views

மத்திய பணியாளர் தேர்வாணைய முதல்கட்ட தேர்வு : ஆன்லைனில் இன்று மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம்

மத்திய பணியாளர் தேர்வாணயம் நடத்தும் முதல் கட்டத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஒருநாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

198 views

கோவா முதலமைச்சராக பிரமோத் சாவந்த் பதவியேற்பு

கோவா முதலமைச்சராக பிரமோத் சாவந்த் பதவியேற்றுக்கொண்டார்.

110 views

இந்திய - ஆப்பிரிக்க நாடுகள் கூட்டு ராணுவ பயிற்சி

10 நாள் பயிற்சியில் 16 ஆப்பிரிக்க நாடுகள் பங்கேற்பு

50 views

பிரியங்கா காந்தி பிரசாரத்தை தொடங்கினார்

படகு மூலம் சென்று வாக்காளர்களுடன் சந்திப்பு

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.