ஸ்டாலினால் கனவில் தான் முதலமைச்சர் ஆக முடியும் - அமைச்சர் கடம்பூர் ராஜு
பதிவு : ஜனவரி 06, 2019, 05:41 PM
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இணாம்மணியாட்சியில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துக்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இணாம்மணியாட்சியில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துக்கொண்டார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஒருபோதும் தேர்தலை கண்டு பயப்படாது என்றார். 2021ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்த பின் தான் அதிமுக தேர்தலை சந்திக்கும் என்றும் ஸ்டாலினால் கனவில் தான் முதலமைச்சராக இருக்க முடியும் என்றும் விமர்சித்தார்.

தொடர்புடைய செய்திகள்

ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்

ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

668 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

4711 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

6093 views

பிற செய்திகள்

தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை

உரிய ஆவணங்கள் இன்றி ரூ.34.8 லட்சம் பறிமுதல்

6 views

தேர்தல் பறக்கும் படை வாகன சோதனை

நாமக்கலில் 11 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

6 views

துணியால் தயாரிக்கப்படும் கட்சி கொடிகள், தோரணங்கள், தொப்பிகள்....

சிவகாசியில் பேப்பர் மற்றும் துணியால் அரசியல் கட்சிகளின் கொடி, தோரணம், தொப்பி உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

6 views

புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் தேர்தல் பிரசாரம்

புதுச்சேரி மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாரம் அவ்வை திடலில் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

3 views

தி.மு.க தேர்தல் அறிக்கை

மக்களவை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார்.

7 views

அ.தி.மு.க தேர்தல் அறிக்கை

கல்விக்கடன் தள்ளுபடி, நீட் தேர்வுக்கு விலக்கு உள்பட பல்வேறு வாக்குறுதிகள் அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

220 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.