ஜனவரி 8 மற்றும் 9ஆம் தேதிகளில் வேலைநிறுத்தம் : வங்கி ஊழியர்கள் சம்மேளனம் அறிவிப்பு
பதிவு : ஜனவரி 06, 2019, 03:28 PM
நாடு முழுவதும் வருகின்ற ஜனவரி 8 மற்றும் 9 ஆம் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி ஊழியர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் வருகின்ற ஜனவரி 8 மற்றும் 9 ஆம் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக  வங்கி ஊழியர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய  வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் தலைவர் வெங்கடாசலம், 'பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்'  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

விற்பனைக்காக வண்டியில் ஏற்றி வரப்பட்ட மாடுகள் : போலீசார் லஞ்சம் கேட்டு மாட்டை அவிழ்த்து விட்டதாக புகார்

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள மாட்டுச்சந்தைக்கு பொத்தமேட்டுப்பட்டியிரிருந்து காளை மாடுகளை ஏற்றி வந்த வண்டியை நெடுஞ்சாலை ரோந்து போலீசார் நிறுத்தி லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

249 views

செப்- 21ம் தேதி மாநிலம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் - அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு

செப்டம்பர் 21 தேதி மாநிலம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

262 views

நவ. 27-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு..

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நவம்பர் 27-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தப்போவதாக ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.

1400 views

7-வது நாளாக தொடரும் லாரிகள் வேலைநிறுத்தம் : ரூ 700 கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கம்

லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால், திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் சரக்குகள் தேக்கமடைந்துள்ளன.

181 views

வரும் 18ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் - அகில இந்திய லாரி உரிமையாளர் சங்கம் அறிவிப்பு

வரும் 18-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

346 views

பிற செய்திகள்

ஊழலற்ற இந்தியாவை உருவாக்கும் நடவடிக்கை - மத்திய விளையாட்டு துறை அமைச்சர் தகவல்

ஊழலற்ற இந்தியாவை உருவாக்கும் நடவடிக்கையின் ஒரு அங்கமாக விளையாட்டு துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய விளையாட்டு துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

1 views

அரசைக் கலைக்க முயற்சித்ததால் தான் அமித்ஷாவுக்கு பன்றிக்காய்ச்சல் - காங். எம்.பி.

கர்நாடக அரசை கலைக்க முயற்சித்ததால் தான் அமித்ஷாவிற்கு பன்றி காய்ச்சல் வந்ததாக காங்கிரஸ் எம்பி ஹரிபிரசாத் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

25 views

தன் அண்ணன் மகனுக்கு கட்சியில் வாய்ப்பு - பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அறிவிப்பு

தன் அண்ணன் மகன் ஆகாஷை கட்சியில் இணைக்கப்போவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.

35 views

ஆடை அலங்கார அணி வகுப்பு - அழகிகள் அசத்தல்

மும்பையில் நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பில் பல மாநில அழகிகள் பங்கேற்று அசத்தினர்.

8 views

"சபரிமலை விவகாரத்தில் நல்ல தீர்வு கிடைக்கும்" - ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் நம்பிக்கை

சபரிமலை விவகாரத்தில் நல்ல தீர்வு கிடைக்கும் என வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் நம்பிக்கை தெரிவித்தார்

48 views

வரும் 20 ஆம் தேதி தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்

பட்ஜெட் தயாரிக்கும் பொறுப்பு அமைச்சர் பியூஷ் கோயலிடம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து அவரின் தமிழக வருகை 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

69 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.