திமுக வேட்பாளர் 2வது நாள் பிரசாரம்...
பதிவு : ஜனவரி 06, 2019, 01:18 PM
திருவாரூர் தொகுதியில், இரண்டாவது நாளாக திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் பிரசாரம் மேற்கொண்டார்.
திருவாரூர் தொகுதியில், இரண்டாவது நாளாக திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் பிரசாரம் மேற்கொண்டார். கொரடாச்சேரி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசங்குளம், பத்தூர் மேல்கரை, கிளேரியம் உள்ளிட்ட பல்வேறு  பகுதிகளுக்கு சென்ற அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. வேட்பாளர் பூண்டி கலைவாணனுடன் முன்னாள் அமைச்சர் மதிவாணன் மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்தவர்களும் வாக்கு சேகரித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

தோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார் - கோகுல இந்திரா, முன்னாள் அமைச்சர்

தோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருவதாக முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா தெரிவித்துள்ளார்.

333 views

"அதிமுகவின் ஒரே எதிரி திமுக" - கே.பி.முனுசாமி

வேலூர் மாவட்டம், ஆம்பூரில், அதிமுக சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

253 views

கருணாநிதி நினைவு நிகழ்ச்சி - பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்பு...

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கலைஞர் புகழ் வணக்கம் என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

1279 views

எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் சிறப்பாக செயல்படவில்லை - சரத்குமார் விமர்சனம்

மக்களின் கருத்தை கேட்டு அரசு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றார். மேலும் உள்ளாட்சி தேர்தல் நடந்தால் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும் என தெரிவித்தார்

1192 views

பிற செய்திகள்

இளைஞர்களை சீமான், கமல் வன்முறைக்கு தூண்டுகின்றனர் - அமைச்சர் கருப்பணன்

கமலஹாசனும், சீமானும் இளைஞர்களை வன்முறைக்கு தூண்டுகின்றனர் என அமைச்சர் கருப்பணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

19 views

தண்ணீருக்காக தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்துவது தேவையற்றது - தமிழிசை

தண்ணீருக்காக தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்துவது தேவையற்றது என தமிழிசை தெரிவித்துள்ளார்.

23 views

போயஸ் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரிய வழக்கு : வேறு அமர்வுக்கு மாற்ற பரிந்துரை

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரிய வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற நீதிபதி மணிக்குமார் தலைமையிலான அமர்வு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்துள்ளது.

18 views

கர்நாடக விவசாயிகளுக்காக கே.ஆர்.எஸ். அணையிலிருந்து 2 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும் : சதானந்த கவுடா கோரிக்கை

கர்நாடக விவசாயிகளுக்காக கே.ஆர்.எஸ். அணையிலிருந்து 2 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று மத்திய அமைச்சர் சதானந்த கவுடா காவிரி மேலாண்மை ஆணையம் கடிதம் எழுதியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

6 views

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை கட்சியின் தலைமைதான் முடிவு செய்யும் : ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை கட்சி தலைமைதான் முடிவு செய்யும் என்றும் தலைவரைத் தேர்வு செய்யும் விஷயத்தில் தன்னுடைய தலையீடு இருக்காது என்றும் ராகுல்காந்தி கூறினார்.

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.