பள்ளியில் நடந்த பார் பெண்களின் நடனம்...
பதிவு : ஜனவரி 06, 2019, 11:43 AM
மாற்றம் : ஜனவரி 06, 2019, 11:44 AM
உத்தரபிரதேச மாநிலத்தில பள்ளி ஒன்றில் நடைபெற்ற விழாவில் பார் பெண்கள் நடனமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில பள்ளி ஒன்றில் நடைபெற்ற விழாவில் பார் பெண்கள் நடனமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலியா மாவட்டம் தோதா கிராமத்தில் உள்ள பள்ளி வளாகத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் ஹோட்டல் பாரில் நடனமாடும் பெண்களை வரவழைத்து நடன நிகழ்ச்சியை நடத்தினர். அப்போது அருகிலேயே  மாணவர்கள் படித்துக் கொண்டிருந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதையடுத்து, 
நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் பற்றி விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் பசு பாதுகாப்புக்கு புதிய வரி

உத்தரபிரதேச மாநிலத்தில் பசு பாதுகாப்புக்காக ஜீரோ புள்ளி 5 சதவீதம் புதிய வரி விதிக்கப்பட்டுள்ளது.

26 views

கஜா புயல் நிவாரணம் வழங்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரதம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

36 views

பள்ளி சுவற்றில், ஆபாச வாசகங்கள் - தட்டிக்கேட்ட மாணவிகள் மீது தாக்குதல்

பள்ளிக்குள் ஆபாச வாசகங்களை எழுதிய மாணவர்களை தட்டிக்கேட்ட மாணவிகள் மீது தாக்குதல் நடந்துள்ளது.

222 views

பிற செய்திகள்

அரசைக் கலைக்க முயற்சித்ததால் தான் அமித்ஷாவுக்கு பன்றிக்காய்ச்சல் - காங். எம்.பி.

கர்நாடக அரசை கலைக்க முயற்சித்ததால் தான் அமித்ஷாவிற்கு பன்றி காய்ச்சல் வந்ததாக காங்கிரஸ் எம்பி ஹரிபிரசாத் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

21 views

தன் அண்ணன் மகனுக்கு கட்சியில் வாய்ப்பு - பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அறிவிப்பு

தன் அண்ணன் மகன் ஆகாஷை கட்சியில் இணைக்கப்போவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.

32 views

ஆடை அலங்கார அணி வகுப்பு - அழகிகள் அசத்தல்

மும்பையில் நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பில் பல மாநில அழகிகள் பங்கேற்று அசத்தினர்.

8 views

"சபரிமலை விவகாரத்தில் நல்ல தீர்வு கிடைக்கும்" - ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் நம்பிக்கை

சபரிமலை விவகாரத்தில் நல்ல தீர்வு கிடைக்கும் என வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் நம்பிக்கை தெரிவித்தார்

48 views

வரும் 20 ஆம் தேதி தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்

பட்ஜெட் தயாரிக்கும் பொறுப்பு அமைச்சர் பியூஷ் கோயலிடம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து அவரின் தமிழக வருகை 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

69 views

"அமித்ஷா விரைவில் வீடு திரும்புவார்" - பாஜக தகவல்

பாஜக தலைவர் அமித்ஷாவின் உடல் நலம் தேறி வருவதால் அவர் விரைவில் வீடு திரும்புவார் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.