திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பான அறிக்கையை இன்று அனுப்புகிறார் சத்யபிரதா சாஹூ...
பதிவு : ஜனவரி 06, 2019, 11:30 AM
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கஜா புயல் நிவாரணப்பணிகள் நடைபெற்று வருவதால், திருவாருரில் தேர்தல் நடத்தலாமா, வேண்டாமா? என்பது குறித்து, அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சியர் நிர்மல்குமார் ஆலோசனை நடத்தினார். இந்த கருத்து கேட்பு கூட்டத்தில், பங்கேற்ற பெரும்பாலான கட்சிகளின் பிரதிநிதிகள், திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கள நிலவரங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் நிர்மல் குமார், தமது பரிந்துரைகளை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவுக்கு  அனுப்பி வைத்தார். இதனை பரிசீலித்த சத்திய பிரதா சாஹூ, திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பான அறிக்கையை தலைமை தேர்தல் ஆணையத்திற்கு இன்று அனுப்பி வைக்கிறார். 

தொடர்புடைய செய்திகள்

திருவாரூர் இடைத்தேர்தல் நடந்திருந்தால் அமமுக வெற்றி பெற்றிருக்கும் - பழனியப்பன் , அமமுக

திருவாரூர் இடைத்தேர்தல் நடந்திருந்தால் அமமுக வெற்றி பெற்றிருக்கும் - பழனியப்பன் , அமமுக

59 views

"தோல்வி பயமே தேர்தலை தள்ளிப்போட காரணம்" - ராமதாஸ்

தோல்வி பயமே தேர்தலை தள்ளிப்போட காரணம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.

300 views

மழைக்காலம் முடிந்த பிறகு இடைதேர்தல் தேதி அறிவிக்கப்படும் - தலைமை தேர்தல் ஆணையர் ஒபி ராவத்

மழைக்காலம் முடிந்த பிறகு, திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைதேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ஒபி ராவத் தெரிவித்துள்ளார்.

223 views

விசுவாசமாக செயல்பட்டால் தேர்தலில் வெற்றி பெறலாம் - அமைச்சர் நீலோபர் கபில்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தம்மை அர்ப்பணித்து, விசுவாசமாக செயல்பட்டால் வரக்கூடிய தேர்தல்களில் அதிமுக வெற்றி பெறும் என அமைச்சர் நீலோபர் கபில் தெரிவித்தார்.

229 views

பிற செய்திகள்

தென்மேற்கு பருவமழை தாமதம் ஏன்?

அடுத்த 4 முதல் 5 நாட்களில் பருவமழை தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

24 views

மழை நீர் சேமிப்பிற்கான மக்கள் இயக்கம் : சேலம் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைப்பு

சேலத்தில், 'மிஷன் ரெயின் கெயின்' என்ற மழை நீர் சேமிப்பிற்கான மக்கள் இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் ரோகிணி தொடங்கி வைத்தார்.

11 views

தர்ம‌புரி : தாலிக்கு தங்கம் வழங்க லஞ்சம் - சிக்கிய பெண் அதிகாரிகள்

தர்ம‌புரி மாவட்டம் பொன்னாகரத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில், லஞ்சம் பெற்ற 2 பெண் அதிகாரிகள் சிக்கினர்.

46 views

ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு மரக்கன்றுகள் : அந்தியூர் போலீசார் தந்த அதிரடி பரிசு

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.

24 views

இந்தியாவின் ஆட்சி மொழியா இந்தி?...பாடப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதால் சர்ச்சை

ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்தில், 'இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழி' எனக் குறிப்பிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

103 views

பி.இ. கலந்தாய்வு - தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு

பொறியியல் ஆன்-லைன் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து அசல் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களுக்கான தரவரிசைப் பட்டியல், இன்று வெளியாகிறது.

42 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.