சொத்துக்காக சகோதரி மகளை கொன்ற சகோதரன்...
பதிவு : ஜனவரி 06, 2019, 11:09 AM
முசிறியில், சொத்து தகராறு காரணமாக, தாய் மாமன் ஒருவர், தனது சகோதரியின் குழந்தையை தூக்கி வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரின் சகோதரி சுபாஷினி, முருகையா என்பவரை திருமணம் செய்து கொண்டு அதே பகுதியில் உள்ள ஆம்பூர் என்ற கிராமத்தில் வசித்து வருகிறார். தனது தந்தையை பார்ப்பதற்காக, தனது இரட்டைக் குழந்தைகளுடன் சுபாஷினி ஆம்பூரில் இருந்து முசிறி வந்துள்ளார். அப்போது, அங்கு குடிபோதையில்  இருந்த லோகநாதன், தனக்கு சொத்தை விட்டு கொடுக்கக் கோரி, சகோதரி சுபாஷினியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த லோகநாதன், அருகில் விளையாடிக் கொண்டிருந்த சுபாஷினியின் குழந்தையை தூக்கி வேகமாக தரையில் வீசியுள்ளார். படுகாயம் அடைந்த குழந்தைக்கு திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.  ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இதனையடுத்து லோகநாதனை போலீசார் கைது செய்துள்ளனர். சொத்துக்காக சொந்த சகோதரியின் மகளை தாய்மாமனை கொன்ற சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மகள் உயிரிழப்பு : திட்டமிட்ட கொலை - உதவி ஆய்வாளர் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னையில் மகள் விபத்தில் உயிரிழக்க, அது திட்டமிட்ட கொலை என சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.

516 views

மது போதையில் மனைவி மகளை கொன்ற இளைஞர்...

சேலம் அருகே ஆத்தூரில் மனைவி, குழந்தையை எரித்துக் கொன்ற கணவர் கைதாகியுள்ளார்.

1714 views

நண்பனை எரித்து கொன்ற நண்பர்கள்...

ராஜபாளையம் அருகே காதலித்த பெண்ணை கேலி செய்த 30 வயது மாரியப்பன் என்ற இளைஞரை, அவரது நண்பர்கள் ராஜா உள்பட 5 பேர் தீவைத்து எரித்து கொலை செய்தனர்.

2562 views

முன் அனுபவம் இல்லாமல் பிரசவம் பார்த்ததால் இளம்பெண் உயிரிழப்பு - 3 பேர் மீது வழக்குப்பதிவு

முன் அனுபவம் இல்லாமல், வீட்டிலேயே பிரசவம் பார்க்க முயன்றபோது, ஆசிரியை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2929 views

9 ஆம் வகுப்பு மாணவியை கொலை செய்த சக மாணவி

6 மாதங்களுக்கு மருத்துவமனையில் சேவை செய்ய வேண்டும் விழுப்புரம் இளம் சிறார் நீதி குழுமம் தீர்ப்பு

23786 views

பிற செய்திகள்

திருவள்ளூவர் தினம் : திருக்குறளை பாடி தமிழ் ஆர்வலர்கள் அஞ்சலி

திருவள்ளுவர் தினத்தை ஒட்டி முக்கடல், சங்கமிக்கும் கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள வள்ளுவர் சிலைக்கு தமிழ் ஆர்வலர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர்.

12 views

64 அடி பிரம்மாண்ட சிலை கிருஷ்ண‌கிரி சென்றடைந்த‌து

ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட 64 அடி பிரம்மாண்ட பெருமாள் சிலை கிருஷ்ண‌கிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை பகுதிக்கு வந்தடைந்துள்ளது.

185 views

காணும் பொங்கல் கொண்டாட்டம் : சென்னை சுற்றுலாத் தலங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள்

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு இன்று 480 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

9 views

பவானி ஆற்றில் குளித்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம், கோபி அருகே பவானி ஆற்றில் குளித்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

128 views

எம்.ஜி.ஆர். உருவம் பொறித்த நாணயம் இன்று வெளியீடு

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின், பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது உருவம் பொறித்த சிறப்பு நாணயத்தை, சென்னையில் இன்று முதலமைச்சர் பழனிசாமி வெளியிடுகிறார்.

108 views

யானைகள் முகாமில் பொங்கல் விழா : சிறப்பு உணவுகளை உண்டு மகிழ்ந்த யானைகள்

நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பகாடு யானைகள் முகாமில் உள்ள 24 கும்கி யானைகளுக்கு பொங்கல் வழங்கும் விழா நடைபெற்றது.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.