ஆட்டோவில் சூட்கேஸை தவறவிட்ட முதியவர் - சூட்கேஸை காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனர்
பதிவு : ஜனவரி 06, 2019, 01:56 AM
சென்னை திருவொற்றியூரில் ஆட்டோவில் தவறவிட்ட சூட்கேசை காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு காவல் ஆய்வாளர் பாராட்டு தெரிவித்தார்.
சென்னை திருவொற்றியூரில் ஆட்டோவில் தவறவிட்ட சூட்கேசை காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு காவல் ஆய்வாளர் பாராட்டு தெரிவித்தார். சென்னை எர்ணாவூர் மேம்பாலம் அருகே முதியவர் ஒருவர் ஷேர் ஆட்டோவில் ஏறி  திருவொற்றியூர் தேரடி சந்திப்பில் இறங்கும் போது சூட்கேஸை ஆட்டோவில் மறந்து விட்டுவிட்டு சென்றுள்ளார். இதனை பார்த்த ஷேர் ஆட்டோ ஓட்டுநர் சிவகுமார் சூட்கேஸை திருவொற்றியூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர் அந்த சூட்கேஸ் அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. சிவகுமாரின் மனிதநேயத்திற்கு காவல் ஆய்வாளர் பாராட்டு தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

2292 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3708 views

பிற செய்திகள்

உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.1 லட்சம் பறிமுதல்

காரில் வந்த சித்த மருத்துவரிடம் பறிமுதல்

1 views

தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை

உரிய ஆவணங்கள் இன்றி ரூ.34.8 லட்சம் பறிமுதல்

16 views

தேர்தல் பறக்கும் படை வாகன சோதனை

நாமக்கலில் 11 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

9 views

துணியால் தயாரிக்கப்படும் கட்சி கொடிகள், தோரணங்கள், தொப்பிகள்....

சிவகாசியில் பேப்பர் மற்றும் துணியால் அரசியல் கட்சிகளின் கொடி, தோரணம், தொப்பி உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

7 views

அசாமில் இருந்து அனுப்பிய டீ தூள் லாரி மாயம்

20 டன் டீ தூளுடன் பொன்னேரியில் லாரி பிடிபட்டது

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.