தினத்தந்தி வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி - ரயில்வே ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு சிறப்புரை
பதிவு : ஜனவரி 06, 2019, 12:33 AM
திருப்பூரில் நடைபெற்ற தினத்தந்தி வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
திருப்பூரில் நடைபெற்ற தினத்தந்தி வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். 

மாணவ -மாணவிகளுக்கு பயனுள்ள வகையில் தினத்தந்தி வெற்றி நிச்சயம் 
நிகழ்ச்சி திருப்பூரில் நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 
ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரையாற்றிய ரயில்வே காவல்துறை ஏடிஜிபி சைலேந்திர பாபு மாணவ- மாணவிகளுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கினார்.  போட்டி தேர்வுகளை சிரமமின்றி எதிர்கொள்வது, வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வழிமுறைகளை அவர் விரிவாக எடுத்துரைத்தார். தினத்தந்தி வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி மிகவும் பயனுள்ள வகையில் இருந்ததாக மாணவ- மாணவிகள் தெரிவித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்

ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

668 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

4711 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

6093 views

பிற செய்திகள்

துணியால் தயாரிக்கப்படும் கட்சி கொடிகள், தோரணங்கள், தொப்பிகள்....

சிவகாசியில் பேப்பர் மற்றும் துணியால் அரசியல் கட்சிகளின் கொடி, தோரணம், தொப்பி உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

5 views

அசாமில் இருந்து அனுப்பிய டீ தூள் லாரி மாயம்

20 டன் டீ தூளுடன் பொன்னேரியில் லாரி பிடிபட்டது

7 views

போலீசாரிடம் சிக்கினார் ரவுடி பினு

பிரபல ரவுடி பினுவை, நேற்று இரவு சென்னை எழும்பூர் பகுதியில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.

154 views

அ.தி.மு.க தேர்தல் அறிக்கை

கல்விக்கடன் தள்ளுபடி, நீட் தேர்வுக்கு விலக்கு உள்பட பல்வேறு வாக்குறுதிகள் அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

164 views

பொள்ளாச்சி வன்கொடுமைக்கு கண்டனம் : தஞ்சை கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து தஞ்சை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.