மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ஷோரூம் திறப்பு விழாவில் நடிகை தமன்னா
பதிவு : ஜனவரி 06, 2019, 12:07 AM
வேலூர் ஆபீஸ் லைன் பகுதியில் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ஷோரூம் திறக்கப்பட்டது.
வேலூர் ஆபீஸ் லைன் பகுதியில் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ஷோரூம் திறக்கப்பட்டது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இதுவரை 11 ஷோரூம்கள் இருந்த நிலையில், வேலூரில் பன்னிரண்டாவது கிளை திறக்கப்பட்டது. விழாவில் நடிகை தமன்னா கலந்து கொண்டு ஷோரூமை திறந்து வைத்தார். திறப்பு விழாவையொட்டி, வைரத்துக்கு 10 சதவீதமும், தங்கம் கிராமிற்க்கு 100  ரூபாயும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நடிகை தமன்னாவை பார்க்க ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர்.  

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1179 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4555 views

பிற செய்திகள்

"அனைத்து ஏரிகளும் குடிநீர் ஏரிகளாக மாற்றப்படும்" - மாஃபா பாண்டியராஜன்

தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்க அனைத்து ஏரிகளையும் குடிநீர் ஏரிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

8 views

தென்மேற்கு பருவமழை தாமதம் ஏன்?

அடுத்த 4 முதல் 5 நாட்களில் பருவமழை தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

51 views

மழை நீர் சேமிப்பிற்கான மக்கள் இயக்கம் : சேலம் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைப்பு

சேலத்தில், 'மிஷன் ரெயின் கெயின்' என்ற மழை நீர் சேமிப்பிற்கான மக்கள் இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் ரோகிணி தொடங்கி வைத்தார்.

12 views

தர்ம‌புரி : தாலிக்கு தங்கம் வழங்க லஞ்சம் - சிக்கிய பெண் அதிகாரிகள்

தர்ம‌புரி மாவட்டம் பொன்னாகரத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில், லஞ்சம் பெற்ற 2 பெண் அதிகாரிகள் சிக்கினர்.

47 views

ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு மரக்கன்றுகள் : அந்தியூர் போலீசார் தந்த அதிரடி பரிசு

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.

26 views

இந்தியாவின் ஆட்சி மொழியா இந்தி?...பாடப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதால் சர்ச்சை

ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்தில், 'இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழி' எனக் குறிப்பிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

115 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.