7-வது ஆண்டாக தொடரும் மருத்துவரின் சேவை - சேவைக்கு கிடைத்த பத்மஸ்ரீ விருது
பதிவு : ஜனவரி 06, 2019, 12:03 AM
கோபிசெட்டிபாளையம் அருகே அப்பலோ மருத்துவர்கள் கலந்து கொள்ளும் இலவச மருத்துவ முகாம் தொடங்கியது.
கோபிசெட்டிபாளையம் அருகே அப்பலோ மருத்துவர்கள் கலந்து கொள்ளும் இலவச மருத்துவ முகாம் தொடங்கியது. அங்குள்ள கள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த மருத்துவர் கே.ஆர். பழனிசாமி, தற்போது சென்னை அப்பலோ மருத்துவமனையில் குடல் மற்றும் இரைப்பை நோய் மருத்துவ நிபுணராக பணியாற்றி வருகிறார். தனது சொந்த கிராம மக்கள் பலனடையும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ முகாம் நடத்தி வருகிறார். அந்த வகையில், 7-வது ஆண்டுக்கான மருத்துவ முகாம், கள்ளிப்பட்டி கிராமத்தில் தொடங்கியுள்ளது. முகாமில் பங்கேற்கும் மக்களுக்கு குடல் மற்றும் இரைப்பை நோய் தொடர்பாக உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. வயிறு, குடல், இரைப்பை நோய் வராமல் எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மருத்துவர் கே.ஆர்.பழனிசாமியின் சேவையை பாராட்டி, அவருக்கு மத்திய அரசு, ஏற்கனவே, பத்மஸ்ரீ விருது வழங்கி பெருமை படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

65 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3796 views

பிற செய்திகள்

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டி : வேட்பாளர் கமீலா நாசர் வேட்புமனு தாக்கல்

மத்திய சென்னை மக்களவை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் கமீலா நாசர் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

13 views

"மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம்" - பக்கத்து வீட்டு இளைஞர் உள்ளிட்ட 2 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பதினோராம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

256 views

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி

பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் முற்றுகை போராட்டம்

62 views

பொள்ளாச்சி விவகாரம் : மேலும் ஒருவர் சரண்

சரணடைந்த மணிவண்ணனுக்கு 8ம் தேதிவரை சிறை

352 views

ரூ. 1.05 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் : தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாலவ நத்தத்தில் உரிய ஆவணங்கள் இன்றி IOB வங்கி கிளைகளுக்கு எடுத்து செல்லப்பட்ட, 1 கோடியே 5 லட்ச ரூபாயை, தேர்தல் பற க்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

17 views

விபத்தில் சிக்கியவர்களுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உதவி

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே விபத்தில் சிக்கிய குழந்தை உட்பட மூன்று பேரை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீட்டுள்ளார்.

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.