ஆடவர்கள் மட்டும் கொண்டாடும் கறி விருந்து திருவிழா
பதிவு : ஜனவரி 05, 2019, 11:52 PM
திருமங்கலம் அருகே, பெண்களை அனுமதிக்காமல் ஆண்கள் மட்டும் கொண்டாடும் கறி விருந்து திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
திருமங்கலம் அருகே, பெண்களை அனுமதிக்காமல் ஆண்கள் மட்டும் கொண்டாடும் கறி விருந்து திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. திருமங்கலம் அருகே, அனுப்பப்பட்ட கிராமத்தில் காவல் தெய்வமாக விளங்கும் கரும்பாறை முத்தையா சுவாமி கோயிலில் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாத அன்னதான விழா  நடைபெறும். இவ்விழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று வழிபடுவது வழக்கம். இதே போல் நடப்பு ஆண்டில் நடைபெற்ற அன்னதான விழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை  5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டனர். கோவிலுக்கு வந்த ஆண் பக்தர்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் பரிமாறப்பட்டு அன்னதான விழா நடைபெற்றது. இந்த விழாவில் பெண்கள் பங்கேற்க கூடாது என்பது ஐதீகம்...

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1180 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4561 views

பிற செய்திகள்

கர்ப்பிணியை தாக்கிய சார்பு ஆய்வாளரை பதவி நீக்க கோரி உறவினர்கள் முற்றுகை

கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட பிரச்சினை காரணமாக காளீஸ்வரனை சார்பு ஆய்வாளர் ஜான்சன் கைது செய்ய முயன்றபோது சித்ரா தடுத்துள்ளார்

0 views

அனுமதி இல்லாமல் தண்ணீர் விற்பனை செய்த டிராக்டர்களை சிறை பிடித்த மக்கள்...

ஓமலூர் வட்டார பகுதிகளில் கடும் வறட்சி நீடித்து வரும் நிலையில், ஆழ்துளை கிணற்று நீரை விற்பனை செய்வதாக இரண்டு டிராக்டர்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

1 views

4 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - ரூ.4 லட்சம் அபராதம்

தஞ்சையில் உள்ள தனியார் குடோனில் சுமார் 4 டன் அளவிலான தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் இருந்தது கண்டறியப்பட்டது.

4 views

காய்ச்சல் காரணமாக 8 காவலர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதி

திடீர் காய்ச்சல் காரணமாக 8 காவலர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

4 views

தேசிய கீதம் பாடலில் தவறாக இடம்பெற்ற வார்த்தைகள் - சரி செய்து கொள்ள பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்

தேசிய கீதம் பாடலில் தவறாக இடம் பெற்றுள்ள வார்த்தைகளை சரி செய்து கொள்ள தலைமை ஆசிரியர்களை பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

22 views

இடி மின்னலுடன் கனமழை : பொதுமக்கள் மகிழ்ச்சி

நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.