ரஷ்யாவின் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விபத்து : உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 27ஆக உயர்வு
பதிவு : ஜனவரி 03, 2019, 01:47 PM
ரஷ்யாவின் மாக்னிடோ கோர்ஸ்க் நகரில் கேஸ் சிலிண்டர் வெடித்ததால் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது.
ரஷ்யாவின் மாக்னிடோ கோர்ஸ்க் நகரில் கேஸ் சிலிண்டர் வெடித்ததால் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது. சுமார் 35 மணி நேரம் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியிருந்த பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. கட்டட இடிபாடுகளை அகற்றும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

"பெலாரஸ் மாடல் அழகி கைது சட்ட விரோதம்" - வழக்கறிஞர் வாதம்

ரஷ்யாவில் பெலாரஸ் மாடல் அழகி கைது செய்யப்பட்டது சட்ட விரோதம் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

30 views

ஜான்சியில் இந்திய- ரஷ்ய படைகளின் கூட்டுப்பயிற்சி

உத்தர பிரதேச மாநிலம் ஜான்சியில், இந்திய-ரஷ்ய படைகள் இணைந்து நடத்தும் கூட்டு ராணுவப் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.

49 views

மாஸ்கோவில் பூங்கா பார்வையாளர்களை கவர்ந்த குட்டி கொரில்லா

ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் பிறந்து பத்து நாட்களேயான குட்டி கொரில்லா பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

45 views

சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி குப்பைகளுக்கு இடையே பியானோ வாசித்த கலைஞர்

ரஷ்யாவில் உலகளாவிய மாசு பிரச்சனைகள் மீதான கவனத்தை ஈர்க்க, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரை சேர்ந்த இசைக்கலைஞர் பாவெல் அண்ட்ரீவ் வித்தியாசமான முறையை அணுகியுள்ளார்

71 views

உலகக் கோப்பை நாக் அவுட் சுற்று: ஸ்பெயின் Vs ரஷ்யா இன்று மோதல்

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில் இன்று 2 போட்டிகள் நடைபெறுகின்றன.

109 views

உலகக் கோப்பை தொடரில் இன்று மூன்று லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன

உலகக் கோப்பை தொடரில் இன்று மூன்று லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன

264 views

பிற செய்திகள்

மின்வாரிய ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினர் நியமனம் - உத்திரவாதம் அளிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

மின்வாரிய ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினர் நியமனத்தில், உத்தரவாதம் அளிக்குமாறு மின் வாரியத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

11 views

"உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும்" - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக கூட்டணி தொடரும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

10 views

முன்னாள் அமைச்சர் செல்வராஜ் மறைவு : முதலமைச்சர், துணை முதலமைச்சர் இரங்கல்

திருச்சியில் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் காலமானார்.

64 views

கடைசி ஓவர் வரை போட்டியை இழுத்த சென்னை : தோனி காலில் விழுந்த ரசிகர்கள்

ஐ.பி.எல். தொடர் லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தியது.

271 views

பூந்தமல்லி தொகுதி இடைத்தேர்தல் : திமுக வேட்பாளருக்கு விஜய் ரசிகர்கள் ஆதரவு

பூந்தமல்லி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு திருவள்ளூர் மாவட்ட விஜய் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

38 views

"சினிமாத்துறையில் தான் சிறந்த அறிவாளிகள் உள்ளனர்" - வேட்பு மனு தாக்கலுக்கு பின் கவிஞர் சினேகன் பேட்டி

அரசியலை விட சினிமாத்துறையில் தான் சிறந்த அறிவாளிகள் உள்ளதாக கவிஞர் சினேகன் தெரிவித்துள்ளார்.

48 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.