மத்திய அமைச்சருடன் சி.வி.சண்முகம் சந்திப்பு
பதிவு : ஜனவரி 01, 2019, 06:37 PM
தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் டெல்லியில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்-ஐ சந்தித்து பேசினார்.
தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் டெல்லியில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்-ஐ சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது அதிமுக எம்பி.க்கள் உடனிருந்தனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க கோரி வலியுறுத்த இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அருண்ஜெட்லி தலைமையில் 33-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்

33-வது ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்டம் டெல்லியில், மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் நடைபெற்றது.

125 views

துப்பாக்கி முனையில் வங்கியில் கொள்ளை : டெல்லியில் துணிகரம்

டெல்லி உள்ள துவாரகாவில் பட்டபகலில் வங்கிக்குள் நுழைந்த கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

351 views

"டிட்லி புயலால் தமிழகத்துக்கு மழை இல்லை" - வானிலை ஆய்வு மையம்

ஒடிஷா மற்றும் வடக்கு ஆந்திரா அருகே, கரையை கடந்த 'டிட்லி' புயல், தற்போது வலு குறைந்து தாழ்வு மண்டலமாக, கங்கை சமவெளியில் நிலை கொண்டுள்ளதால் தமிழகத்தில் மழைக்கு எந்த வாய்ப்பும் இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

461 views

அனுமதியின்றி கட்டப்பட்ட வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள் : பூட்டை உடைத்த பாஜக தலைவர்

டெல்லியில் அனுமதியின்றி கட்டப்பட்ட வீடுகளுக்கு, அதிகாரிகள் சீல் வைத்து வருகின்ற நிலையில் பாஜக தலைவர் மனோஜ் திவாரி சீல் வைக்கப்பட்ட வீட்டின் பூட்டை உடைத்தார்

859 views

பிற செய்திகள்

ஜூலை 30 வரை பேரவை கூட்டத்தொடர் - சட்டப்பேரவை சபாநாயகர் தனபால்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 28ந்தேதி தொடங்கி ஜூலை 30ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

6 views

ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சாரியா ராஜினாமா

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர், தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

41 views

பல்வேறு துறை சார்ந்த புதிய திட்டங்கள் : தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

பல்வேறு துறை சார்ந்த புதிய திட்டங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

33 views

தஞ்சாவூர் : அக்கினியாறு கரையில் மணல் திருட்டு...

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மருதங்காவயல் என்ற கிராமத்தில் உள்ள அக்கினியாறு கரையில் மணல் திருட்டிற்காக பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம் கைப்பற்றப்பட்டது.

10 views

அ.தி.மு.க., வட்ட செயலாளரை வெட்டிய மர்ம கும்பல் கைது

சென்னை பல்லாவரத்தில் முன்விரோதம் காரணமாக அதிமுக வட்ட செயலாளரை அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

84 views

தி.மு.க போராட்டம் மக்கள் இடையே எடுபடாது - அமைச்சர் ஜெயக்குமார்

அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு, தி.மு.க போராட்டம் நடத்துவதாகவும், அது மக்களிடையே எடுபடாது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

70 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.