கோவில்களுக்கு பிளாஸ்டிக் தடை உத்தரவு குறித்து சுற்றறிக்கை
பதிவு : டிசம்பர் 31, 2018, 09:02 PM
கோயில்களில் பிளாஸ்டிக் தடை உத்தரவை, பின்பற்றுவது குறித்து உறுதி செய்து அறிக்கை அனுப்ப அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
கோயில்களில் பிளாஸ்டிக் தடை உத்தரவை, பின்பற்றுவது குறித்து உறுதி செய்து அறிக்கை அனுப்ப அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், பிளாஸ்டிக் தடை தொடர்பான நடவடிக்கைகளை உறுதி செய்து அறிக்கை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பிளாஸ்டிக் தடை குறித்து அனைத்து கோவில்கள் மற்றும் சார்நிலை அலுவலர்களின் அலுவலகங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விளம்பர பதாகைகள் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

591 views

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

739 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3292 views

பிற செய்திகள்

"மதுரை மாநகரில் விபத்துக்கள் குறைந்துள்ளது" - மதுரை மாநகர் காவல் ஆணையர் டேவிட்சன் ஆசிர்வாதம்

இளைஞர்களுக்கு நேரடியாக விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் மூலம் மதுரை மாநகரில் விபத்துக்கள் குறைந்துள்ளது என மதுரை மாநகர் காவல் ஆணையர் டேவிட்சன் ஆசிர்வாதம் தெரிவித்துள்ளார்.

1 views

காஷ்மீர் தாக்குதல் : மீண்டும் ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக்?

இந்தியா மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகளை பாகிஸ்தான் தூண்டிவருவதாக பல்வேறு தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.

6 views

மரம் வளர்ப்பை வலியுறுத்தி நடைபெற்ற மாரத்தான்

உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றம் மரம் வளர்ப்பை வலியுறுத்தி 3 ஆயிரம் மாணவ மாணவிகள் பங்கேற்ற பிரம்மாண்ட மாரத்தான் போட்டி கும்பகோணத்தில் நடைபெற்றது.

6 views

பெண்கள் கழிவறைக்குள் பர்தா அணிந்து நுழைந்த ஆண் - பொதுமக்கள் தர்மஅடி

கோவா மாநிலம் பனாஜியில் உள்ள கே.டி.சி. பேருந்து நிறுத்தத்தில் ஆண் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக கழிவறை உள்ளது.

85 views

கிரண் பேடி உடன் விவாதம் நடத்த தயார் - முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக ஆளுநர் மாளிகை முன்பு முதலமைச்சர் நாராயணசாமி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

7 views

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

வார விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகமாக காணப்பட்டது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.