தமிழக அமைச்சர்கள் இன்று டெல்லி பயணம்
பதிவு : டிசம்பர் 25, 2018, 04:13 PM
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று டெல்லி புறப்படுகின்றனர்
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று டெல்லி புறப்படுகின்றனர். நாளை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனையும், நாளை மறுதினம் நிதி அமைச்சர் அருண் ஜேட்லியையும் சந்திக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். அரசியல் ரீதியிலான சந்திப்பாக இருக்கலாம் என டெல்லி வட்டாரம் தெரிவித்துள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

அருண்ஜெட்லி தலைமையில் 33-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்

33-வது ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்டம் டெல்லியில், மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் நடைபெற்றது.

154 views

அன்னிய செலாவணி மோசடி வழக்கு : ரூ. 18 கோடி அபராதத்தை எதிர்த்து சசிகலா மேல்முறையீடு

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா தாக்கல் செய்துள்ள மேல் முறையீடு மனு குறித்து இரண்டு வாரங்களில் பதிலளிக்குமாறு அமலாக்கப்பிரிவுக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

43 views

"வரும் 8 ஆம் தேதி தமிழக பட்ஜெட்" - சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு

2019 - 20 ஆம் ஆண்டின் தமிழகத்திற்கான பட்ஜெட் பிப்ரவரி எட்டாம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.

111 views

பிற செய்திகள்

பேராசிரியர் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் - பேராசிரியரை மாணவர்கள் விரட்டி அடித்ததால் பரபரப்பு

பொறியியல் கல்லூரியில் மாணவியிடம் பேராசிரியர் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறி மாணவர்கள் விரட்டி சென்று அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

23 views

அர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள பாஸ்கரனுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

அர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள சர்வதேச ஆணழகனான தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

158 views

துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான வழக்கு - நீதிமன்ற தீர்ப்புக்கு காத்திருப்பதாக கிரண்பேடி தகவல்

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான வழக்கு மீண்டும் செப்டம்பர் நான்காம் தேதி வர உள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருப்பதாக அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

9 views

தண்ணீர் இன்றி வறண்டு காணப்படும் பஞ்சகல்யாணி ஆறு - தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்த குதிரைகள்

ராமேஸ்வரம் பஞ்ச கல்யாணி ஆறு தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவதால் அப்பகுதியில் சுற்றித்திரியும் குதிரைகள் தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.

19 views

கர்ப்பிணிப் பெண்ணை 12 கிலோமீட்டர் சுமந்து சென்ற அவலம் - அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் ஒடிசா கிராம மக்கள் அவதி

கலஹண்டி அருகே நெகேலா கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு கட்டிலில் வைத்து சுமந்து சென்ற சம்பவம் நடந்துள்ளது.

24 views

ரெயில்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை...

ஒரு முறை மட்டுமே பயன்படுத்த கூடிய 50 மைக்ரான் தடிமண்ணுக்கும் குறைவான பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த ரயில்வே அமைச்சகம் தடை விதித்துள்ளது.

37 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.