இன்று 31-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
பதிவு : டிசம்பர் 22, 2018, 02:42 PM
ஜிஎஸ்டி கவுன்சிலின் 31-வது கூட்டம் புதுடெல்லியில் நிதியமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் இன்று நடைபெற்று வருகிறது.
ஜிஎஸ்டி கவுன்சிலின் 31-வது கூட்டம் புதுடெல்லியில் நிதியமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் இன்று நடைபெற்று வருகிறது. 

இந்தக் கூட்டத்தில் தமிழகம் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார், முதன்மைச் செயலாளர் பாலச்சந்திரன், வணிகவரித் துறை தலைமைச் செயலாளர் சோமசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். சரக்கு மற்றும் சேவை வரியினால் 2017 ஜூலை மாதத்திலிருந்து 2018 செப்டம்பர் மாதம் வரை தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ள இழப்பு தொகையான, மூன்றாயிரத்து 230 கோடி ரூபாயினை மத்திய அரசு அளிக்க வேண்டும், ஐந்தாயிரத்து 454 கோடி ரூபாய் நிலுவைத் தொகையினை உடனடியாக மத்திய அரசு அளிக்க வேண்டும் என்றும் தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழக வர்த்தகர்கள் முன்வைத்துள்ள சில வரிக் குறைப்பு கோரிக்கைகளும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மோடி இன்று தமிழகம் வருகை : பல்வேறு திட்டப்பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்...

தமிழகம், ஆந்திர பிரதேசம், கர்நாடக மாநிலங்களில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.

510 views

"2022 க்குள் அனைவருக்கும் வீடு நிச்சயம்" - பிரதமர் மோடி

கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு, ஒரு கோடியே 25 லட்சம் வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

601 views

"அருண் ஜேட்லிக்கு நிதித்துறை ஒதுக்கீடு " - குடியரசு தலைவர் உத்தரவு

பிரதமரின் பரிந்துரையை ஏற்று அருண் ஜேட்லிக்கு நிதித்துறை ஒதுக்கீடு செய்யுமாறு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்

514 views

சத்தீஸ்கரில் பிரதமர் மோடி சுற்றுப் பயணம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை, பிரதமர் மோடி திறந்து வைத்தார்

191 views

பிற செய்திகள்

சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கும் நாளில் குடிநீர் பிரச்சினைகளை தீர்ப்பதற்குரிய சிறப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் : ஸ்டாலின்

சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கும் நாளில் குடிநீர் பிரச்சினைகளை தீர்ப்பதற்குரிய சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து அ.தி.மு.க அரசு விவாதிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

11 views

சென்னைக்கு ரயில் மூலம் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தர கேரளா தயார் : நாளை அறிவிப்பு வெளியிடுகிறார் முதலமைச்சர்

தமிழகத்துக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரும் அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

7 views

தமிழகத்திற்கு தண்ணீர் தர முன் வந்த கேரள முதலமைச்சரின் கோரிக்கை பற்றி முதலமைச்சர் நாளை முடிவு அறிவிப்பார்- எஸ்.பி. வேலுமணி

தமிழகத்திற்கு தண்ணீர் தர முன் வந்த கேரள முதலமைச்சரின் கோரிக்கை பற்றி முதலமைச்சர் பழனிசாமி நாளை முடிவு அறிவிப்பார் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம் அளித்துள்ளார்.

11 views

நிச்சயதார்த்தம் : நடிகை ரெஜினா மறுப்பு

பாலிவுட்டில் EK LADKI KO DEKHA TOH AISA LAGA என்ற படத்தில் சிறப்பாக நடித்து, ரசிகர்களை கவர்ந்த REGINA CASSANDRA, தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகிகளில் ஒருவராக இடம் பிடித்துள்ளார்.

61 views

" டாய் ஸ்டோரி - 4 " : நாளை வெளியீடு

புகழ்பெற்ற WALT DISNEY PICTURES நிறுவனம் தயாரிப்பில், TOY STORY - 4 என்ற அனிமேஷன் திரைப்படம், ஹாலிவுட்டில் மிகவும் பிரமாண்டமாக தயாராகி உள்ளது.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.