2018 சிறந்த காவல்நிலையம் : 8 -வது இடம் பிடித்தது, பெரியகுளம் காவல்நிலையம்
பதிவு : டிசம்பர் 20, 2018, 09:34 PM
நாட்டிலேயே எட்டாவது சிறந்த காவல்நிலையமாக தேனி மாவட்டம், பெரியகுளம் காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
நாட்டிலேயே எட்டாவது சிறந்த காவல்நிலையமாக தேனி மாவட்டம், பெரியகுளம் காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 2018 ஆண்டில் திறம்பட செயலாற்றிய காவல்நிலையங்களின் பட்டியலை வெளியிட்டார். அதில் முதலாவது இடத்தில் ராஜஸ்தான் மாநிலத்தின் காலு காவல்நிலையமும், இரண்டாவது இடத்தில் கேம்ப்பெல் பே காவல்நிலையமும் உள்ளது. 3 - வது  இடத்தில் மேற்கு வங்க மாநிலத்தின் ஃபராக்கா  காவல்நிலையமும், நான்காவது இடத்தில் புதுச்சேரியின் நெட்டப்பாக்கம் காவல் நிலையம் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீசுக்கு வளைகாப்பு நடத்திய சக காவலர்கள்...

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் இலக்கியா என்ற பெண் காவலர் பணியாற்றி வருகிறார்.

228 views

காவல் நிலையம் முன்பு டப்ஸ்மாஷ் : 2 இளைஞர்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலையம் முன்பு டப்ஸ்மாஷ் செய்த 2 இளைஞர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

100 views

அரசு முத்திரையை பயன்படுத்தி மோசடி : ஓய்வு பெற்ற துணை வட்டாட்சியர் கைது

அரசு முத்திரையை பயன்படுத்தி மோசடி : ஓய்வு பெற்ற துணை வட்டாட்சியர் கைது

77 views

காவல் நிலையத்தில் லஞ்ச ஒ​​ழிப்பு துறை சோதனை : ரூ.2.58 லட்சம் பணம், பட்டாசு, ஆடைகள் பறிமுதல்

காவல் நிலையத்தில் லஞ்ச ஒ​​ழிப்பு துறை சோதனை : ரூ.2.58 லட்சம் பணம், பட்டாசு, ஆடைகள் பறிமுதல்

53 views

சோதனை சாவடியில் போலீசார் மீது மோதிய கார் : சி.சி.டி.வி. கேமிரா காட்சிகள் வெளியானது

நீலகிரி மாவட்டம் பர்லியார் சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது கார் மோதிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

744 views

பிற செய்திகள்

"போலீஸ் உதவியுடன் சொத்தை அபகரிக்க முயற்சி" - டிஜிபி அலுவலகத்தில் ஜீவஜோதி புகார்

கடன் அடமான பிரச்சினையில், மோசடி நபருக்கு ஆதரவாக காவல் ஆய்வாளர்கள் தன்னையும், உறவினர்களையும் மிரட்டுவதாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் ஜீவஜோதி புகார் அளித்துள்ளார்.

15 views

நூற்றாண்டை கடந்து வானிலை சேவை : சென்னை வானிலை ஆய்வு மையத்திற்கு உலக அமைப்பு அங்கீகாரம்

நூற்றாண்டைக் கடந்து வானிலை சேவையை செய்து வரும் சென்னை நுங்கம்பாக்கம் மண்டல வானிலை ஆய்வு மையத்திற்கு வானிலை உலக அமைப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

24 views

"அனைத்து பள்ளிகளிலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு" - தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மழை நீரை சேமிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

13 views

உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாமல் அல்லல்படும் வேலூர் மக்கள் - எப்போது தீர்வு கிடைக்கும்..?

உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் உள்ளாட்சி அமைப்புகள் எந்த மாதிரியான பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கிறது என்பதைச் சொல்லுகிறது இந்த தொகுப்பு.

13 views

சாத்தனூர் அணையின் மதகுகளை ஏற்ற மறுத்த ஊழியர்கள் : விவசாய சங்கத்தினர் ஊழியர்களிடையே தகராறு

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையை பார்வையிட சென்ற விவசாய சங்கத்தினருக்கும் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

19 views

நாகேஸ்வரர் கோயிலில் பரத நாட்டிய நிகழ்ச்சி : பார்வையாளர்களை கவர்ந்த மாணவிகளின் நடனம்

கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற பரதநாட்டியம் நிகழ்ச்சியில் நடன பள்ளி மாணவிகளின் நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.