"18 % ஜி.எஸ்.டி வரம்பில் 99 % பொருட்களை கொண்டு வர நடவடிக்கை" - பிரதமர் நரேந்திரமோடி
பதிவு : டிசம்பர் 18, 2018, 07:16 PM
பொதுமக்கள் பயன்படுத்தும் அனைத்து பொருட்கள் உள்பட 99 சதவீத பொருட்களை, 18 சதவீத ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பயன்படுத்தும் அனைத்து பொருட்கள் உள்பட 99 சதவீத பொருட்களை, 18 சதவீத ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர்,  வணிக நிறுவனங்களுக்கு, மிகவும் சுமூகமான ஜிஎஸ்டி வரியை மாற்ற வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம் என்றார். ஜி. எஸ். டி அமலுக்கு வந்தபின், பொருளாதாரம், வெளிப்படைத்தன்மை கொண்டதாக மாறி இருப்பதாக அவர் குறிப்பிட்டார். புதிய இந்தியாவை கட்டமைக்கும் பணி, தொடர்ந்து நடந்து வருவதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.