கஜா புயல் நிவாரணம் வழங்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரதம்
பதிவு : டிசம்பர் 18, 2018, 03:40 PM
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. மன்னார்குடியில் நடைபெறும் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர். போராட்டத்தில், கஜா புயலால் பாதித்த மாவட்டங்களை பேரிடர் பகுதிகளாக அறிவிக்க வேண்டும், புயல் நிவாரணமாக மத்திய அரசு 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

வைகை அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள் - சிறுவர் ரயிலில் உற்சாக பயணம்

கோடை விடுமுறைக்காக, வைகை அணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் சிறுவர் ரயிலில், உற்சாக பயணம் மேற்கொண்டனர்.

40 views

புயல் நிவாரணத்திற்கு உண்டியல் நிதி வழங்கிய மாணவி...

சத்தியமங்கலத்தில் இரண்டாம் வகுப்பு படிக்கும் தீக்ஷா என்ற சிறுமி, தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 950 ரூபாயை கஜா புயல் நிவாரணத்திற்காக அமைச்சர் செங்கோட்டையனிடம் வழங்கினார்.

150 views

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெருக்கூத்து நடத்தி நிதி திரட்டும் கலைஞர்கள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தெருக்கூத்து நடத்தி நிவாரண நிதி சேகரிக்கப்பட்டது.

223 views

பிற செய்திகள்

பாரம்பரியத்தை மீட்கும் அரசுப் பள்ளி விளையாட்டு விழா

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சிலம்பம் உள்ளிட்ட பாரம்பரிய மற்றும் பழமையான விளையாட்டுக்களுடன் அரசுப் பள்ளி விளையாட்டு விழா களைகட்டியது.

7 views

அருவிகளில் கொட்டும் தண்ணீர் - வரிசையில் நின்று குளிக்கும் பொதுமக்கள்

குற்றாலத்தில் தற்போது சீசன் களை கட்டி உள்ளது.

10 views

"சென்னையில் இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

20 views

குப்பைகள் இல்லா மாநகராட்சியை உருவாக்க விழிப்புணர்வு : மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்த மாநகராட்சி ஆணையர்

குப்பைகள் இல்லா மாநகராட்சியாக சென்னையை உருவாக்கிடும் வகையில், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மாரத்தான் போட்டி ஒன்று சென்னை அண்ணாநகரில் நடைபெற்றது.

34 views

"பிளாஸ்டிக் இல்லா இந்தியா இயக்கம் தொடங்கப்படும்" - வானொலி மூலம் ஆற்றிய உரையில் பிரதமர் மோடி அறிவிப்பு

மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் விழாவை கொண்டாடும் நிலையில், பிளாஸ்டிக் இல்லா இந்தியாவை உருவாக்க அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

26 views

இரு சக்கர வாகனங்கள் சேதம் - போலீசார் விசாரணை

சென்னை திருவொற்றியூரில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களை மர்ம நபர்கள் கீழே தள்ளிவிட்டு சேதப்படுத்தியுள்ளனர்.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.