கருணாநிதி சிலை திறப்பு விழா : நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் பங்கேற்பு?
பதிவு : டிசம்பர் 15, 2018, 12:33 PM
முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியின் சிலையை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி நாளை திறந்து வைக்கிறார். இதைத்தொடர்ந்து ராயப்பேட்டையில் உள்ள  ஒய்எம்சிஏ மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த சிலை திறப்பு விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் கலந்துகொள்வார்கள் என்றும், ஆனால் பொதுக்கூட்டத்தில் அவர்கள் பங்கேற்க வாய்ப்பு இல்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

ராஜபக்சே கருத்து குறித்து தி.மு.க. பதிலளிக்க தயக்கம் ஏன்? - கணேசன்

இலங்கை இறுதிக் கட்டப் போரில் காங்கிரஸ் அரசு உதவி செய்தது தொடர்பாக பதிலளிக்க தி.மு.க. ஏன் தயங்குகிறது என இல.கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

585 views

திமுக தலைவரானார் ஸ்டாலின் - அரசியல் தலைவர்கள் கருத்து...

திமுக தலைவராக அறிவிக்கப்பட்ட ஸ்டாலினுக்கு தேசிய மற்றும் மாநில தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

1120 views

திமுக தலைவர் கருணாநிதிக்கு மவுன அஞ்சலி

மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கு பல இடங்களில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

508 views

கருணாநிதியின் உடல் நலம் விசாரித்தார்- கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன், மாலையில் சென்னை - ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு வந்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார்.

647 views

பிற செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல் : பிரசார வாகனங்களை உருவாக்கும் பணி தீவிரம்...

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரசார வாகனங்கள் உருவாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

79 views

காந்தி வேடத்தில் வேட்பாளர் மனுதாக்கல்

ரமேஷ் என்பவர்,காந்தி போல ஆடை உடுத்தி, சைக்கிளில் சென்று, வேட்பு மனு தாக்கல் செய்தார்.

47 views

பண்ணாரி அம்மன் கோவில் தீமிதி விழா

குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதித்தல் நிகழ்ச்சி, அதிகாலை 4 மணிக்கு துவங்கியது

53 views

சாலை விபத்து : 2 பக்தர்கள் உயிரிழப்பு

இந்த விபத்தில் 2 பக்தர்கள் நிகழ்விடத்தில் உயிரிழந்தனர்

38 views

வொண்டர் பார்க் : கலக்கல் அனிமேஷன் படம்

வொண்டர் பார்க் 2 டி மற்றும் 3 டி தொழில்நுட்பத்தில் மிகவும் பிரமாண்டமாக தயாராகி உள்ளது

9 views

ஹாலிவுட் படத்தில் நிவேதா பெத்துராஜ்

கோவில்பட்டியில் இருந்து ஏற்றுமதி ஆகி, பின் துபாயில் இருந்து இறக்குமதி ஆன நடிகை நிவேதா பெத்துராஜ்

34 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.