தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் அதிமுகவில் இணைவார்கள் - மாஃபா.பாண்டியராஜன்
பதிவு : டிசம்பர் 15, 2018, 09:12 AM
அரவக்குறிச்சி உள்ளிட்ட 20 தொகுதிகளிலும் அதிமுக மிகப்பெரிய வெற்றியை பெறும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்
அரவக்குறிச்சி உள்ளிட்ட 20 தொகுதிகளிலும் அதிமுக மிகப்பெரிய வெற்றியை  பெறும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். ஆவடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். தகுதிநீக்கம் செய்யப்பட்டவர்களில் செந்தில் பாலாஜியை தவிர மற்ற அனைவரும் மீண்டும் அதிமுகவில் இணைவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.