மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்கும் முதல் திருநங்கை
பதிவு : டிசம்பர் 14, 2018, 09:43 PM
மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்கும் முதல் திருநங்கை என்ற வரலாற்று சாதனையை ஸ்பெயின் அழகி ஏஞ்சலா போன்ஸ் என்பவர் பெற்றுள்ளார்.
தாய்லாந்தில் நடைபெற்ற இந்த ஆண்டுக்கான அழகி போட்டியில், உலகின் பல நாடுகளை சேர்ந்த 94 பேர்,  பங்கேற்கிறார்கள். இதில் பங்கேற்ற முதல் திருநங்கை என்ற வரலாற்று சாதனையை  ஸ்பெயின் அழகி ஏஞ்சலா போன்ஸ் என்பவர், பதிவு செய்துள்ளார்.  மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் திருநங்கைகள் பங்கேற்க விதிக்கப்பட்டிருந்த தடை 2012 ஆம் ஆண்டில் விலக்கிக்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

243 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

5305 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2915 views

பிற செய்திகள்

"சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கு உழைப்பவர்களை அரசு அடையாளம் காண வேண்டும்" - கமல்ஹாசன்

சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கு உழைப்பவர்களை அரசு அடையாளம் காண வேண்டும் என்று கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

14 views

"நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறாரா கமல்?" - கமல் விளக்கம்

மக்கள் நீதி மய்யத்தின் புதிய அலுவலகம் திறப்பு

13 views

"ஸ்டாலினுக்கு குறுக்கு வழியில் ஆட்சியை பிடிப்பதே நோக்கம்" - அமைச்சர் ஜெயக்குமார்

கொட நாடு விவகாரம் குறித்து கருத்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார்

20 views

பைக்குகளுக்கு பிறந்தநாள் கொண்டாடும் மெக்கானிக்

இருசக்கர வாகனத்திற்கு பிறந்தநாள் கொண்டாடுவதை கடந்த 20 ஆண்டுகளாக வழக்கமாக கொண்டுள்ளார்.

31 views

டிஜிபிக்களை மாநில அரசு தங்கள் இஷ்டத்திற்கு நியமிக்க முடியாது - உச்சநீதிமன்றம் அதிரடி

மாநில அரசுகள் டிஜிபிக்களை தங்கள் இஷ்டம் போல் நியமனம் செய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

21 views

சென்னை விமான நிலையத்தில் போலியான இ- டிக்கெட் மூலம் நுழைந்த இளம்பெண் கைது

போலியான இ டிக்கெட் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு நுழைந்த ஒடிசா மாநில இளம்பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.