பிளாஸ்டிக் தடை : டிச. 18 - ல் ஆர்ப்பாட்டம்
பதிவு : டிசம்பர் 14, 2018, 09:17 PM
வருகிற 18 ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சங்கரன் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 1 ம் தேதி முதல் மறு சுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த தமிழக அரசின் உத்தரவால் 5 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக குற்றஞ்சாட்டி உள்ள பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் இந்த உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி, வருகிற 18 ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இச்சங்கத்தின் மாநில தலைவர் சங்கரன் தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.