அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் நரிக்குறவ மக்கள்...
பதிவு : டிசம்பர் 14, 2018, 10:28 AM
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் வாழ்ந்து வருவதாக நரிக்குறவ இன மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
துவாக்குடி பகுதியில் உள்ள தேவராயநேரி ஊரில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நரிக்குறவ இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஊசி, பாசி, கருகமணி பவழம், மணி மாலைகள் உள்ளிவற்றை விற்று அதில் வரும் வருமானத்தை வைத்து இவர்கள் வாழ்கின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் அரசால் செய்துக்கொடுக்கப்பட்ட அடிப்படை வசதிகளுக்கு பின், அரசின் எந்த ஒரு சலுகையும் கிடைப்பதில்லை என்று அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே வரும் குடிநீர், நியாயவிலை கடைகளில் முறையின்றி எப்போதாவது விநியோகிக்கப்படும் பொருட்கள், சாக்கடை வசதி இல்லாததால் தேங்கி நிற்கும் கழிவுநீர் என அனைத்து வகையிலும் சிரமப்படுவதாக தெரிவிக்கின்றனர்.  

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

2324 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3710 views

பிற செய்திகள்

"கதாநாயகன் என்பதால் நேரடியாக எம்.பி. தேர்தலில் போட்டி" - பவர்ஸ்டார் சீனிவாசன்

"நட்சத்திர வேட்பாளர்கள் இருந்ததாலும் என்னிடம் எடுபடாது

153 views

காந்தி வேடத்தில் வேட்பாளர் மனுதாக்கல்

ரமேஷ் என்பவர்,காந்தி போல ஆடை உடுத்தி, சைக்கிளில் சென்று, வேட்பு மனு தாக்கல் செய்தார்.

46 views

பண்ணாரி அம்மன் கோவில் தீமிதி விழா

குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதித்தல் நிகழ்ச்சி, அதிகாலை 4 மணிக்கு துவங்கியது

53 views

சாலை விபத்து : 2 பக்தர்கள் உயிரிழப்பு

இந்த விபத்தில் 2 பக்தர்கள் நிகழ்விடத்தில் உயிரிழந்தனர்

38 views

மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு - நவாஸ்கனி

மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுப்பேன் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி தெரிவித்துள்ளார்.

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.