"திமுக-வின் பலம் கூடிக்கொண்டே போவதால்... செந்தில் பாலாஜி திமுக-வில் இணைகிறார்" - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
பதிவு : டிசம்பர் 14, 2018, 10:06 AM
தமிழகத்தில் திமுகவின் பலம் கூடிக்கொண்டே போவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுகவின் பலம் கூடிக்கொண்டே போவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் திமுகவின் பலம் கூடிக்கொண்டே போவதால், செந்தில் பாலாஜி திமுகவில் இணைய முடிவு செய்துள்ளதாக கூறினார். 5 மாநில தேர்தல் முடிவுக்கு பின்னர் ஹெச்.ராஜா கருத்து தெரிவிப்பதில் பொறுமையை கையாள்வார் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

3356 views

பிற செய்திகள்

"சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கு உழைப்பவர்களை அரசு அடையாளம் காண வேண்டும்" - கமல்ஹாசன்

சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கு உழைப்பவர்களை அரசு அடையாளம் காண வேண்டும் என்று கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

16 views

"நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறாரா கமல்?" - கமல் விளக்கம்

மக்கள் நீதி மய்யத்தின் புதிய அலுவலகம் திறப்பு

13 views

"ஸ்டாலினுக்கு குறுக்கு வழியில் ஆட்சியை பிடிப்பதே நோக்கம்" - அமைச்சர் ஜெயக்குமார்

கொட நாடு விவகாரம் குறித்து கருத்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார்

23 views

குழந்தைகளுக்கு திருக்குறள் கற்று கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்

திருவள்ளுவர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து அமைச்சர்கள் ஜெயக்குமார் மாஃபா பாண்டியராஜன்,வளர்மதி ஆகியோர் மரியாதை

18 views

ஸ்டாலின் கிராம பயணம் - முதலமைச்சர் விமர்சனம்

திமுக தலைவர் ஸ்டாலின், தேர்தல் ஆதாயத்திற்காக கிராமம் கிராமமாக செல்கிறார் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

10 views

"எந்தக் கட்சியும் மோடியின் அழைப்பை ஏற்கவில்லை" - திருநாவுக்கரசர்

தமிழக காங்கிரஸ் கட்சிக்கான நாடாளுமன்ற தேர்தல் குழுக்கள் விரைவில் அறிவிக்கப்படும் என அதன் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.