குடிபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுனருக்கு தர்மஅடி
பதிவு : டிசம்பர் 14, 2018, 08:42 AM
மாற்றம் : டிசம்பர் 14, 2018, 08:44 AM
திருப்பூரில் இருந்து பழனி நோக்கி சென்ற அரசு பேருந்தை சகுனிபாளையத்தை சேர்ந்த சேனாபதி என்பவர் இயக்கியுள்ளார்.
திருப்பூரில் இருந்து பழனி நோக்கி சென்ற அரசு பேருந்தை சகுனிபாளையத்தை சேர்ந்த சேனாபதி என்பவர் இயக்கியுள்ளார். ஆரம்பம் முதலே விபத்து ஏற்படும் வகையிலேயே பேருந்தை இயக்கியதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது பேருந்து மோதும் நிலை ஏற்பட அங்கு இருந்தவர்கள் அலறியடித்து கொண்டு ஓடியுள்ளனர்  இதை தொடர்ந்து பேருந்தில் உள்ளவர்களும் கூச்சலிடவே பேருந்தை நிறுத்திவிட்டு அவர் ஓட முயன்றுள்ளார் அங்கிருந்த பொது மக்கள் ஓட்டுநரை கடுமையாக தாக்கியுள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் அவரை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். பலமுறை குடிபோதையில் வாகனத்தை இயக்கியதால் பணியிடைநீக்கம் செய்யப்பட்டவர் சேனாபதி என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

தனியார் தோட்டத்தில் பதுக்கிய 342 யூனிட் மணல் பறிமுதல்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தனியார் தோட்டத்தில் பதுக்கப்பட்ட 342 யூனிட் ஆற்று மணலை வருவாய் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

18 views

தாராபுரம் கூட்டுறவு வங்கி தேர்தல் : 2 முறை வாக்களித்த வீடியோ வெளியானதால் பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்ற கூட்டுறவு வங்கி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

166 views

நடத்துநர் இல்லாமல் பேருந்துகள் இயக்குவதை எதிர்த்த வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நடத்துநர் இல்லாமல் அரசு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

460 views

பிற செய்திகள்

டெல்லியில் இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டம்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

41 views

பாதுகாப்பற்ற வகையில் கையாளப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் - சமூக வலைதளத்தில் குவியும் எதிர்ப்பு

நாடு முழுவதும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை, தேர்தல் ஆணையம் கையாளும் விதம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆணையம் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

18 views

10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - போக்ஸோ சட்டத்தில் கைது

காரைக்குடி அருகே வங்கி மேலாளர் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

405 views

திருப்பதியில் இஸ்ரோ தலைவர் சிவன் சாமி தரிசனம்

பி.எஸ்.எல்.வி.-சி46 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்துப்படுவதை முன்னிட்டு இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன், திருப்பதி ஏழுமலையான் கோயலில் சாமி தரிசனம் செய்தார்.

55 views

பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள்

கமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

48 views

"கருத்துக் கணிப்பு போலவே தேர்தல் முடிவுகள்" - மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி நம்பிக்கை

கருத்துக்கணிப்பு முடிவுகள் போலவே தேர்தல் முடிவுகள் அமையும் என்று, அருண்ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

29 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.