பாம்பன் ரயில் தூக்குபாலத்தில் பழுது : ரயில்வே மதுரை மண்டல கோட்ட மேலாளர் ஆய்வு
பதிவு : டிசம்பர் 14, 2018, 07:38 AM
மாற்றம் : டிசம்பர் 14, 2018, 07:53 AM
ராமேஸ்வரம் பாம்பன் ரயில் தூக்குப்பாலம் பழுதடைந்து ஒருவார காலம் கடந்த நிலையில் இன்னும் பழுது சரி செய்யப்படாததால், ராமேஸ்வரத்திற்கு வரும் அனைத்தும் ரயில்களும் மண்டபம் வரை மட்டுமே வந்து செல்கின்றன.
ராமேஸ்வரம் பாம்பன் ரயில் தூக்குப்பாலம் பழுதடைந்து ஒருவார காலம் கடந்த நிலையில் இன்னும் பழுது சரி செய்யப்படாததால், ராமேஸ்வரத்திற்கு வரும் அனைத்தும் ரயில்களும்  மண்டபம் வரை மட்டுமே வந்து செல்கின்றன. பழுதை சரி செய்யும் பணியில் ரயில்வே நிர்வாக  அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  இந்த நிலையில், தென்னக ரயில்வேயின் மதுரை மண்டல கோட்ட மேலாளர் நீனு இட்டியேரா தூக்குபாலத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்

ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

66 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

3353 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

5305 views

பிற செய்திகள்

கஜா புயலால் புதுக்கோட்டையில் களையிழந்த மாட்டு பொங்கல்

கஜா புயல் பாதிப்பால், புதுக்கோட்டை மாவட்டத்தில், மாட்டுப் பொங்கல் களையிழந்துள்ளது.

2 views

ஐ.ஐ.டி. மாணவர்களின் புதிய கண்டுபிடிப்பு

குடியிருப்புகளில் உருவாகும் காற்று மாசு அபாயம் காற்று சுத்திகரிக்கும் இயந்திரங்கள் அறிமுகம்

11 views

மாமல்லபுரம் கடற்கரை கோவிலை சுற்றி பார்த்தார் வெங்கையா நாயுடு

மாமல்லபுர‌ம் கடற்கரை கோயிலுக்கு குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு வருகையை முன்னிட்டு போலீசார் கடும் கெடுபிடிகள் விதித்திருந்தனர்.

11 views

விபத்து ஏற்படுத்திய காவல் உதவி ஆய்வாளர் : பொதுமக்கள் சிறைபிடித்து மறியல்

திருப்பூரில் விபத்தை ஏற்படுத்திய காவல் உதவி ஆய்வாளரை சிறைபிடித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

26 views

பென்னிகுயிக் 178-வது பிறந்தநாள் விழா : 178 பானைகளில் பொங்கலிட்ட கிராம மக்கள்

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுயிக்கின் 178-வது பிறந்த நாளையொட்டி, தேனி மாவட்டம் சுருளிப்பட்டியில் 178 பானைகளில் பொங்கல் வைத்து அவருக்கு மரியாதை செய்யப்பட்டது.

25 views

பட்டாசு தொழிலாளர்கள் 100 இடங்களில் கஞ்சி தொட்டி திறக்க முடிவு

பட்டாசு தொழிற்சாலைகளை உடனடியாக திறக்க வலியுறுத்தி வரும் 19, 20-ம் தேதிகளில் கஞ்சிதொட்டி திறக்க பட்டாசு தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.