ரஜினி நடித்த "பேட்ட" திரைப்படத்தின் டீசர் வெளியானது
பதிவு : டிசம்பர் 12, 2018, 11:42 AM
ரஜினி நடித்துள்ள பேட்ட திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
ரஜினி நடித்துள்ள பேட்ட திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சிம்ரன் என பெரும் நடிகர் பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்தின் டீசர்,  ரஜினி  பிறந்தநாளான இன்று வெளியிடப்பட்டதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 



பிறந்த நாள் விருந்து - ரசிகர்கள் உற்சாகம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சிம்ரன் என பெரும் நடிகர் பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்தின் டீசர்,  ரஜினி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அவரது பிறந்தநாளான இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனால், மகிழ்ச்சியடைந்துள்ள ரஜினி ரசிகர்கள், படத்தின் டீசரை கொண்டாடி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

நடிகை எமிக்கு திருமண நிச்சயதார்த்தம்

நடிகை எமி ஜாக்சனுக்கு, அவரது காதலருடன் நிச்சதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

238 views

அபிராமி கணவருக்கு ஆறுதல் கூறிய ரஜினிகாந்த்

குன்றத்தூரில் 2 குழந்தைகளை கொலை செய்த அபிராமியின் கணவர் விஜய், நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்

1891 views

எப்படி இருக்கிறது காலா?

ரஜினி-ரஞ்சித் கூட்டணியில் உருவான காலா பற்றிய முதல் பார்வை.

21358 views

பிற செய்திகள்

ஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கல் பண்டிகை : நடனமாடி ஜி.வி.பிரகாஷ் உற்சாகம்

பொள்ளாச்சி அருகே இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.

11 views

கட் அவுட் வேண்டாம் : அம்மாவுக்கு புடவை வாங்கிக் கொடுங்கள் - ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள்

சுந்தர் சி. இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் யாரும் தமக்கு கட் அவுட் வைக்க வேண்டாம் என நடிகர் சிம்பு கேட்டுக் கொண்டுள்ளார்.

7 views

'தாதா-87' படக்குழுவினர் மஞ்சப்பை விநியோகம்

'தாதா-87' படக்குழுவினர் வீடு தோறும் மஞ்சப்பை வழங்க திட்டமிட்டுள்ளனர்.

65 views

கதிரின் 'ஜடா' பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தனுஷ்

பரியேறும் பெருமாள் வெற்றிக்குப் பின்னர் நடிகர் கதிர் நடிப்பில் உருவாகி வரும் ஜடா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.

204 views

போக்குவரத்து சேவைக்காக புது செயலி RYDE : நடிகை சினேகா வெளியிட்டார்

போக்குவரத்து சேவைக்காக புது செயலி RYDE : நடிகை சினேகா வெளியிட்டார்

33 views

ரசிகர்களுக்கு நடிகர் ரஜினி பொங்கல் வாழ்த்து

பொங்கல் பண்டிகையையொட்டி, நடிகர் ரஜினி தனது ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

427 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.