ராஜஸ்தானில் காங்கிரஸ் முன்னிலை - முதலமைச்சர் வசுந்தரா ராஜே முன்னிலை
பதிவு : டிசம்பர் 11, 2018, 02:06 PM
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது.
மொத்தமுள்ள 200 தொகுதிகளில், 98 தொகுதிகளில் காங்கிரசும், 77 தொகுதிகளில் பாஜகவும் முன்னிலையில் உள்ளன. அம்மாநில முதலமைச்சர் வசுந்தரா ராஜே, முன்னிலையில் உள்ளார். இதேபோல, முன்னாள்ள முதலமைச்சர் அசோக் கெலோட்டும் முன்னிலை வகிக்கிறார். இதனிடையே வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் கூட்டம் நாளை நடைபெறும் என அசோக் கெலாட் அறிவித்துள்ளார். பெரும்பான்மைக்கு குறைவாக உள்ளதால், சுயேச்சைகளின் ஆதரவுக்காக காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். 

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

2365 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3720 views

பிற செய்திகள்

"விருப்பமனு தாக்கல் செய்தும் போட்டியிடாதது ஏன்?" - உதயநிதி ஸ்டாலின்

தி.மு.கவின் வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகளை மனதில் கொண்டே, வாரிசுகளுக்கு வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக உதயநிதி கருத்து கூறினார்.

4 views

திரைக்கதை எழுதுகிறார் நடிகர் விஜய் சேதுபதி

விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிக்கும் படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதுகிறார்

1 views

சிவ கார்த்திகேயன் தயாரிக்கும் 2வது படம்

'கனா' வெற்றியைத் தொடர்ந்து அடுத்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார்

3 views

காவல் ஆய்வாளர் இறுதி ஊர்வலம் - பொதுமக்கள், வியாபாரிகள் கண்ணீர் அஞ்சலி

நெல்லையில் காவல் ஆய்வாளர் ஒருவரின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்

8 views

போலீஸ் சீருடையில் பள்ளி மாணவர்கள் பேரணி - 100% வாக்குப் பதவி குறித்து விழிப்புணர்வு

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் போலீஸ் சீருடையில் பள்ளி மாணவர்கள் பேரணி நடத்தினர்

11 views

மயிலம் தேரோட்டம் : வடம்பிடித்து இழுத்த திரளான பக்தர்கள்

விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் முருகன் கோயில் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.