டிச.12-ல் முகேஷ் அம்பானி மகள் திருமணம் - 4 நாள் நடைபெறும் உணவு விருந்து
பதிவு : டிசம்பர் 08, 2018, 10:48 AM
இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானி- நிதா அம்பானியின் மகளான இசா அம்பானிக்கும், தொழிலதிபர் ஆனந்த் பைரமாலுக்கும் வரும் 12ஆம் தேதி திருமணம் நடைபெறுகிறது.
இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானி- நிதா அம்பானியின் மகளான இசா அம்பானிக்கும், தொழிலதிபர் ஆனந்த் பைரமாலுக்கும் வரும் 12ஆம் தேதி திருமணம் நடைபெறுகிறது. இதையொட்டி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், நேற்று முதல் வரும் 10ஆம் தேதி வரை அன்ன சேவை என்ற பெயரில், உணவு விருந்து நடைபெகிறது. தினமும் மூன்று வேளை தலா 5 ஆயிரத்து 100 பேருக்கு விருந்து வழங்கப்படுகிறது.  அவ்வப்போது அனில் அம்பானி குடும்பத்தினரும் உணவு பரிமாறுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

617 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3303 views

பிற செய்திகள்

ஆளுநர் மாளிகைக்குள் சைக்கிள் ஓட்டிய கிரண்பேடி

துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு வெளியே வழக்கமாக மாலை வேளையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் கிரண்பேடி, முதல்வரின் தர்ணா போராட்டம் காரணமாக ஆளுநர் மாளிகைக்கு உள்ளேயே சைக்கிள் ஓட்டி உடற்பயிற்சி செய்தார்.

144 views

சுஸ்மா ஸ்வராஜ் முன் காந்தி பாடல் பாடிய மொராக்கோ இசைக்கலைஞர்

மொராக்கோ நாட்டின் பிரபலப் பாடகர் நாஸ் மெக்ரி, மகாத்மா காந்தியின் பஜனை பாடலை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் முன் பாடி அசத்தியுள்ளார்.

15 views

புல்வாமா தாக்குதல் : இங்கிலாந்து வாழ் இந்தியர்கள் ஆர்ப்பாட்டம்

புல்வாமா தாக்குதலை கண்டித்து லண்டன் வாழ் இந்தியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

52 views

தீவிரவாத தாக்குதலுக்கு ஆதரவாக கருத்து : இளைஞரை கைது செய்த உத்தரப்பிரதேச போலீசார்

புல்வாமா தாக்குதலுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

271 views

"வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சிகள் முடங்கியுள்ளன" - மன்மோகன் சிங்

நாட்டில் வேலையின்மை அதிகரித்துள்ளதால் நகர்புற இளைஞர்களிடையே குழப்பம் அதிகரித்து வருவதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

20 views

புல்வாமா தாக்குதல் : "உங்களை போலவே என் நெஞ்சத்திலும் ஆத்திர நெருப்பு" - மோடி ஆவேச பேச்சு

உங்களுக்குள் எரிந்து கொண்டிருக்கும் அதே ஆத்திர நெருப்பு தான், தனது நெஞ்சத்திலும் கொழுந்துவிட்டு எரிவதாக, புல்வாமா தாக்குதல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாக பேசி உள்ளார்.

50 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.