தீக்குச்சிகளாலான அழகிய தாஜ்மஹால் - பொறியியல் கல்லூரி மாணவர் அசத்தல்
பதிவு : டிசம்பர் 08, 2018, 10:36 AM
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த ஆழ்வார்கோயிலில், தீக்குச்சிகளை பயன்படுத்தி காதலின் நினைவுசின்னமான தாஜ்மஹாலை உருவாக்கி பொறியியல் கல்லூரி மாணவர் விவேக் அசத்தியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த ஆழ்வார்கோயிலில், தீக்குச்சிகளை பயன்படுத்தி காதலின் நினைவுசின்னமான தாஜ்மஹாலை உருவாக்கி பொறியியல் கல்லூரி மாணவர் விவேக் அசத்தியுள்ளார். இதற்காக 25ஆயிரம் தீக்குச்சிகளை அம்மாணவர்  பயன்படுத்தியுள்ளார். இது போன்ற மாணவர்களின் கலை படைப்புகளை, பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்த கல்வித்துறை ஏற்பாடு செய்ய வேண்டும் என விவேக் கோரிக்கை விடுத்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

ராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா

மஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

926 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

4721 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2576 views

பிற செய்திகள்

சர்வதேச திரைப்பட விழாவுக்கு ரூ. 75 லட்சம்

சர்வதேச திரைப்பட விழாவுக்கு ரூ. 75 லட்சம்

4 views

திருவள்ளுவர் கால எழுத்தில் திருக்குறள்

திருவள்ளுவர் கால எழுத்தில் திருக்குறள்

3 views

தி.நகரில் புதிதாக 1500 சிசிடிவி கேமராக்கள்

தி.நகரில் புதிதாக 1500 சிசிடிவி கேமராக்கள்

4 views

இ- மெயிலில் பத்திரப்பதிவு ஆவணம் : துவக்கி வைத்தார், முதல்வர்

இ- மெயிலில் பத்திரப்பதிவு ஆவணம் : துவக்கி வைத்தார், முதல்வர்

2 views

குத்துச்சண்டை போட்டி: மாணவி அசத்தல்

குத்துச்சண்டை போட்டி: மாணவி அசத்தல்

6 views

மாணவர்களுக்கு "தினத்தந்தி" கல்வி உதவித்தொகை

மாணவர்களுக்கு "தினத்தந்தி" கல்வி உதவித்தொகை

3 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.