தள்ளிவைக்கப்பட்ட தேர்வுகள் இம்மாதம் 18-ம் தேதி தொடங்கும் - அண்ணா பல்கலைக்கழகம்
பதிவு : டிசம்பர் 08, 2018, 05:57 AM
புயலால் தள்ளிவைக்கப்பட்ட தேர்வுகள் இம்மாதம் 18-ம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கஜா புயலால் தள்ளிவைக்கப்பட்ட தேர்வுகள் இம்மாதம் 18-ம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் பாதிப்பால் தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கடந்த நவம்பர் 22, 23 மற்றும் 24-ஆம் தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கஜா புயல் பாதிப்பால் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்த தேர்வுகள்  இம்மாதம் 18,19 மற்றும் 20 உள்ளிட்ட தேதிகளில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

தள்ளி வைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகளுக்கான புதிய அட்டவணை வெளியீடு

கஜா புயல் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகளுக்கான புதிய அட்டவணை வெளியீடு.

47 views

ஆன்லைன் கலந்தாய்வை எதிர்கொள்வது எப்படி?

ஆன்லைன் பொறியியல் கலந்தாய்வில் உள்ள அடிப்படை விஷயங்கள் என்ன? அதில் இருக்கக்கூடிய நடைமுறை என்ன? - தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான செயலாளர் ரைமண்ட் உத்திரியராஜ் விளக்கம்

597 views

அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கலந்தாய்வு காலக்கெடுவை நீட்டிக்கக் கோரிய மனு மீது உச்ச நீதிமன்றம் புது உத்தரவை பிறப்பித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கலந்தாய்வு காலக்கெடுவை நீட்டிக்கக் கோரிய மனு மீது உச்ச நீதிமன்றம் புது உத்தரவை பிறப்பித்துள்ளது.

97 views

ஆன்லைன் மூலம் பொறியியல் கலந்தாய்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் 3 பேர் வழக்கு

அரசு அமைத்துள்ள 42 உதவி மையங்களிலும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

120 views

பொறியியல் படிப்புக்கு, 1.59 லட்சம் பேர் விண்ணப்பம் - அடுத்த வாரம் தரவரிசை பட்டியல் வெளியீடு

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள ஒரு லட்சத்து 59 ஆயிரம் மாணவர்களுக்கு, அடுத்த வாரம் தர வரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

295 views

பிற செய்திகள்

இன்று நடக்கும் போராட்டத்தில் பங்கேற்கவில்லை : கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் அறிவிப்பு

இன்று நடக்கும் போராட்டத்தில் பங்கேற்கவில்லை : கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் அறிவிப்பு

5 views

கடலூரில் புதிய மல்யுத்த ஆடுகளம்

கடலூரில் புதிய மல்யுத்த ஆடுகளம்

7 views

பெற்ற மகளையே சீரழித்த தந்தை : போக்சோ சட்டத்தில் தந்தை கைது

பெற்ற மகளையே சீரழித்த தந்தை : போக்சோ சட்டத்தில் தந்தை கைது

7 views

மேட்டூர் அணை நீர்த்தேக்கத்தில் துர்நாற்றம் : மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு

மேட்டூர் அணை நீர்த்தேக்கத்தில் துர்நாற்றம் : மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு

6 views

கடும் பனிப்பொழிவு - மல்லிகை விளைச்சல் பாதிப்பு

கடும் பனிப்பொழிவு - மல்லிகை விளைச்சல் பாதிப்பு

5 views

விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேச்சு

விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேச்சு

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.