கோவில்களில் ஆன்மிக நிகழ்ச்சிக்கு தடை விதிப்பது வருத்தமளிக்கிறது - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
பதிவு : டிசம்பர் 08, 2018, 05:26 AM
கோவில்களில் ஆன்மிக நிகழ்ச்சிக்கு தடை விதிப்பது வருத்தமளிக்கிறது என ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.
தஞ்சை பெரிய கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'விஞ்ஞான பைரவ' என்ற தியான நிகழ்ச்சிக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதையடுத்து, தனியார் மண்டபத்தில் தியான நிகழ்ச்சி நடைபெற்றது. அதில்,  கலந்து கொண்ட, 'வாழும் கலை' அமைப்பின் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்,  கோவிலில் ஆன்மிக நிகழ்ச்சி நடத்த தடை விதித்திருப்பது வருத்தமளிப்பதாகவும், அனைத்துவித அனுமதியும் பெற்று நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததாகவும் தெரிவித்தார். இந்து கோவிலில் இந்து மதத்தை சார்ந்தவனுக்கு நிகழ்ச்சி நடத்த தடை விதித்திருப்பது ஆச்சரியமாக இருப்பதாகவும் அவர் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

3893 views

பிற செய்திகள்

முதல்வருடன் "தினத்தந்தி " நிர்வாக இயக்குனர் சந்திப்பு

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை "தினத்தந்தி" குழும நிர்வாக இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் சென்னையில் சந்தித்தார்.

37 views

"2 ஆண்டு ஆட்சியில் மக்கள் நலப்பணிகள் நடந்துள்ளது" - ஜி.கே.வாசன்

தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவி வகித்த இரண்டு ஆண்டுகளில், மக்கள் நலப்பணிகள் நடந்து உள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்

345 views

டிஜிட்டல் ரேடியோ சிஸ்டம் உருவாக்கும் டெண்டரில் முறைகேடு - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை மற்றும் திருச்சியில் காவல்துறைக்கு டிஜிட்டல் ரேடியோ சிஸ்டம் உருவாக்குவதற்கான, 88 கோடி ரூபாய் டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

37 views

Sharon Plywood நிறுவனத்தின் "I AM Strongest" விருதுகள்

குழந்தைகள் நாடாளுமன்றம் நடத்தும் லோகம்மாள்

20 views

ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.2000 சிறப்பு நிதியுதவி - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

ஏழை தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஒரு முறை சிறப்பு நிதியுதவி இரண்டாயிரம் ரூபாய் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுள்ளது

322 views

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு - திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிப்பு

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் வரும் திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.