ஆம்னி பேருந்துகளில் கட்டணக் கொள்ளையை கண்டித்து நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் ஒரு அமைப்பினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பான நிலை உருவானது.
89 viewsதென்சென்னையில் நாளையும் நாளைமறுநாளும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
15 viewsதிருப்பூர் கொங்கு மெயின்ரோட்டில் போதை தலைக்கேறிய நிலையில், இளைஞர் ஒருவர் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால், அங்கு பதற்றம் ஏற்பட்டது.
17 viewsவிழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே காவல்துறை வாகனம் மோதி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
29 viewsசென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் தமிழ் இசை சங்கம் சார்பில் தொல் இசைக் களஞ்சியம் திறப்பு விழா நடைபெற்றது.
9 viewsசென்னை திருவொற்றியூரில் பிரபல துணிக்கடை இறக்குமதி செய்த துணி பண்டல்களை திருடி சென்றவனை போலீசார், கைது செய்தனர்.
18 viewsநாகையில் 15 வயது சிறுமியை 5 இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
104 views