மெரினா கடற்கரையை சுத்தம் செய்யும் விவகாரம் : மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவு
பதிவு : டிசம்பர் 08, 2018, 03:03 AM
மெரினா கடற்கரையை சுத்தம் செய்ய அதிகாரிகளுக்கு உதவுமாறு மீனவர்களுக்கு நீதிபதிகள் அறிவுரை.
மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு  தினமும் 500 ரூபாய் வழங்க உத்தரவிடக்கோரி, மீனவர் பாதுகாப்பு  சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இந்த மனு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,  மெரினா கடற்கரையை சுத்தம் செய்ய எடுத்த நடவடிக்கை குறித்த திட்ட அறிக்கையை வரும் 17ஆம் தேதி தாக்கல் செய்ய மாநகராட்சி ஆணையருக்கு  நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், மெரினா கடற்கரையை சுத்தம் செய்ய அதிகாரிகளுக்கு உதவுமாறு மீனவர்களுக்கு நீதிபதிகள் அறிவுரை வழங்கினர்.

தொடர்புடைய செய்திகள்

மெரினா கடைகள் ஒழுங்குபடுத்தும் பணி...

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை ஒழுங்குபடுத்தும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

333 views

சென்னை மெரினா சாலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவுக்கு திறப்பு விழா நடத்த தடை

சென்னையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவு வளைவு திறப்பு விழாவுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

48 views

கருணாநிதி இறுதிச்சடங்கு விவகாரம்: ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

கருணாநிதி இறுதிச்சடங்கு விவகாரம் தொடர்பாக மு.க. ஸ்டாலின்,அபாண்டமான குற்றச்சாட்டுக்களையும், நஞ்சை விதைக்கும் பழி சொல்லையும் வெளியிட்டு இருப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

12601 views

மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி.

கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி - சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷ், சுந்தர் அமர்வு தீர்ப்பு

3770 views

பிற செய்திகள்

5 மாநில தேர்தல் முடிவு எதிரொலி : ரூ. 4 லட்சம் கோடி விவசாய கடன் தள்ளுபடி?

5 மாநில தேர்தலில், பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளதால், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக விவசாய கடன்கள் தள்ளுபடி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

37 views

அரைமணி நேரம் தொடர்ச்சியாக கரலாக்கட்டை சுற்றி சாதனை

கரலாக்கட்டை சுற்றுவதில் புதுச்சேரியை சேர்ந்த 3 பேர் உலக சாதனை செய்துள்ளனர்.

15 views

தனியார் கல்லூரி பேருந்தை இரும்பு கடையில் விற்ற பலே திருடர்கள்

நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் தனியார் கல்லூரி பேருந்தை மர்ம நபர்கள் கடத்தி சென்று, இரும்பு கடையில் விற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

13 views

போலீஸ் என கூறி சடலத்தின் மீது இருந்த நகைகள் கொள்ளை :

சென்னையில் போலீஸ் என கூறி சடலத்தின் மீது இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்

6 views

டிச.16ல் கருணாநிதி சிலை திறப்பு விழா : தொண்டர்களுக்கு திமுக தலைமை வேண்டுகோள்

டிச.16ல் கருணாநிதி சிலை திறப்பு விழா : தொண்டர்களுக்கு திமுக தலைமை வேண்டுகோள்

20 views

4 மாவட்டங்கள் கஜா புயல் பாதிப்பு பகுதி : அரசாணை வெளியிட்டது, தமிழக அரசு

4 மாவட்டங்கள் கஜா புயல் பாதிப்பு பகுதி : அரசாணை வெளியிட்டது, தமிழக அரசு

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.