பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.
615 viewsநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.
3302 viewsவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்
6012 viewsகரூர் மாவட்டம் பூலாம்வலசு பகுதியில் கடந்த 2 நாட்களாக சேவல் கட்டு போட்டிகள் நடைபெற்றது.
17 viewsகாஞ்சிபுரத்தில் நாட்டுப்புற கலைஞர்கள் நடத்திய பண்பாட்டு திருவிழா பார்வையாளர்களை கவர்ந்தது.
6 viewsஅதிமுக மாநில விவசாய பிரிவுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் மகன் திருமண வரவேற்பு விழா திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதியில் நடைபெற்றது.
64 viewsமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்த நாளையொட்டி, கரூர் மாவட்ட அதிமுக சார்பில் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.
19 viewsகடலூரில் நான்கு டன் எடை கொண்ட இரண்டு திருக்கை மீன்களை பார்த்த பொது மக்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
13 viewsதுணைநிலை ஆளுநர் மாளிகைக்கு வெளியே வழக்கமாக மாலை வேளையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் கிரண்பேடி, முதல்வரின் தர்ணா போராட்டம் காரணமாக ஆளுநர் மாளிகைக்கு உள்ளேயே சைக்கிள் ஓட்டி உடற்பயிற்சி செய்தார்.
109 views