தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.
3893 viewsவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்
6003 viewsதிமுக அரசை, ஸ்டாலின் அகற்ற போவதாக கூறுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
8 viewsஉள்ளாட்சி தேர்தல் நடத்த தமிழக அரசு தயங்குவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
9 viewsகாஷ்மீர் சம்பவத்திற்கு நாராயணசாமி சீமான் போன்றோர் அரசியல் சாயம் பூசுகிறார்கள் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
29 viewsதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை "தினத்தந்தி" குழும நிர்வாக இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் சென்னையில் சந்தித்தார்.
46 viewsதமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவி வகித்த இரண்டு ஆண்டுகளில், மக்கள் நலப்பணிகள் நடந்து உள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்
373 viewsஎதிர்வரும் காலத்தில் பாரத பிரதமரை நிர்ணயம் செய்யும் சக்தியாக அ.தி.மு.க. இருக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
28 views