பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.
518 viewsநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.
3261 viewsவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்
5999 viewsகாஷ்மீர் தாக்குதலுக்கு, பாஜக மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அத்வானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
18 viewsஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார்.
24 viewsதீவிரவாத தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சி.ஆர்.பி.எஃப் வீரர்களை, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
17 viewsஉயிரிழந்த வீரர்கள் உடல்களுக்கு மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மலரஞ்சலி
32 viewsராகுல் காந்தி, சி.பி.ஆர்.எஃப் வீரர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
40 viewsராஜ்நாத் சிங் மற்றும் ஜம்மு காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் இருவரும் இணைந்து சவப்பெட்டிக்கு தோள் கொடுத்த படி சுமந்து சென்றனர்.
80 views