பூச்சி தாக்குதலால் கடலை சாகுபடி பாதிப்பு..
பதிவு : டிசம்பர் 07, 2018, 10:32 AM
செங்கம் சுற்றுவட்டார பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்பட்ட நிலக்கடை பயிர், பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது.
செங்கம் சுற்றுவட்டார பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்பட்ட நிலக்கடை பயிர், பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வேர்கடலை செடியின் வேர் அழுகி, பயிர்கள் கருகி நாசமாகிவிட்டது. நோய்க்கு தப்பிய வேர்கடலை செடிகள் கால்நடைகளுக்கு தீவனமாகியுள்ளன. வேளாண் அதிகாரிகள் வழிகாட்ட தவறியதே, இதற்கு காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

பாரம்பரிய எருது பந்தயம்..சீறி பாய்ந்த எருதுகள் மீது பயணித்த வீரர்கள்...

தாய்லாந்தில் பாரம்பரியத்தை காக்கும் வகையில் எருது பந்தயம் நடைபெற்றது.

499 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

2715 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

4733 views

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

6085 views

பிற செய்திகள்

புதிய தலைமைச் செயலக வழக்கு : லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாற்றிய தமிழக அரசின் உத்தரவு ரத்து

புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடு குறித்த வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி

4 views

மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் - டெல்டா மாவட்ட விவசாயிகள்

மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

20 views

திமுகவில் இணைகிறார், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி?

தினகரன் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, விரைவில் திமுக-வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

23 views

பரிமள ரங்கநாதர் ஆலயத்தில் 'பகல்பத்து' நிகழ்ச்சி : ராமர் அலங்காரத்தில் பெருமாள் - பக்தர்கள் வழிபாடு

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள பரிமள ரங்கநாதர் ஆலயத்தில், வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த 7ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

17 views

சபரிமலையில் 144 தடை நீட்டிப்பு

சபரிமலையில் நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் 144 தடை உத்தரவு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

34 views

தாய்ப்பால் குடித்த குழந்தை மூச்சுத்திணறி பலி

சென்னை அருகே தாய்ப்பால் குடித்த குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

704 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.