செயின் பறிப்பு : திருடனை கீழே இழுத்து தள்ளிய ஆசிரியர்...
பதிவு : டிசம்பர் 07, 2018, 05:21 AM
தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்.
பழனி திருநகர் பகுதியை சேர்ந்த சாந்தி தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பள்ளிக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர், சாந்தி அணிந்திருந்த தங்க செயினை பறித்துள்ளனர். இதனையடுத்து சாந்தி வாகனத்தில் சென்றவர்களை பிடித்து இழுத்ததில் 3 பேரில் ஒருத்தன் கிழே விழுந்துள்ளான். அப்போது அருகே நின்று இருந்தவர்கள் அவனை பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். பிடிபட்டது மதினா நகரை சேர்ந்த சாதிக்பாட்சா என்பது போலீசார் அவனிடம் நடத்தி விசாரணையில் தெரியவந்துள்ளது. செயினுடன் தப்பிச்சென்ற இரண்டுபேர் 
குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

உணவு பரிமாற முதல் முறையாக ரோபோ...

முதியவர்களை கவர்ந்து வரும் "பியூட்டி" ரோபோக்கள்.

22 views

நடிகை பானுப்பிரியா வீட்டில் நகை, பணம் திருட்டு - வேலைக்கார சிறுமியும், அவரது தாயும் கைது

நடிகை பானுப்பிரியா வீட்டில் திருடியதாக, வேலைக்கார சிறுமி மற்றும் அவரது தாயார் கைது செய்யப்பட்டனர்.

1240 views

சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து கொள்ளை வழக்கு : சிறப்பு போலீஸ் படை அதிகாரி பணி நீக்கம் செல்லும்

சிபிஐ அதிகாரிகள் போல நடித்து பணம் கொள்ளையடித்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஹவில்தாரை பணி நீக்கம் செய்து தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை பிறப்பித்த உத்தரவை,சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

94 views

"மதவெறி சக்திகளுக்கு தமிழகத்தில் இடம் கொடுக்கப்படுகிறது" - ஸ்டாலின் புகாருக்கு முதலமைச்சர் விளக்கம்

தமிழகத்தில் மதவெறி சக்திகளுக்கு இடம் கொடுக்கப்படுவதாக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் புகாருக்கு முதலமைச்சர் விளக்கம்.

809 views

பிற செய்திகள்

"உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு தயக்கம்" - ஸ்டாலின்

உள்ளாட்சி தேர்தல் நடத்த தமிழக அரசு தயங்குவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

9 views

"காஷ்மீர் சம்பவத்திற்கு அரசியல் சாயம் பூசுகிறார்கள்" - தமிழிசை சவுந்தரராஜன்

காஷ்மீர் சம்பவத்திற்கு நாராயணசாமி சீமான் போன்றோர் அரசியல் சாயம் பூசுகிறார்கள் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

29 views

முதல்வருடன் "தினத்தந்தி " நிர்வாக இயக்குனர் சந்திப்பு

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை "தினத்தந்தி" குழும நிர்வாக இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் சென்னையில் சந்தித்தார்.

45 views

"2 ஆண்டு ஆட்சியில் மக்கள் நலப்பணிகள் நடந்துள்ளது" - ஜி.கே.வாசன்

தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவி வகித்த இரண்டு ஆண்டுகளில், மக்கள் நலப்பணிகள் நடந்து உள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்

368 views

டிஜிட்டல் ரேடியோ சிஸ்டம் உருவாக்கும் டெண்டரில் முறைகேடு - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை மற்றும் திருச்சியில் காவல்துறைக்கு டிஜிட்டல் ரேடியோ சிஸ்டம் உருவாக்குவதற்கான, 88 கோடி ரூபாய் டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

37 views

Sharon Plywood நிறுவனத்தின் "I AM Strongest" விருதுகள்

குழந்தைகள் நாடாளுமன்றம் நடத்தும் லோகம்மாள்

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.